இந்த வருடம் - 2025 ராகு , கேது பெயர்ச்சி எப்போது?
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது.
திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
இந்த பெயர்ச்சியில் ராகு, கும்ப ராசியிலும் , கும்ப ராசியின் 7ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.
ராகு , கேது பெயர்ச்சி
பொது பலன்கள்
- இந்த ராகு கேது பெயர்ச்சி பொறுத்தவரை கும்ப ராசிக்கு சிறப்பாக இருக்காது என்று சொன்னாலும் ம் ராகு குரு பார்வை பெறுவதால் குரு சண்டாள யோகம் உண்டாகும். அதனால் நல்ல பலன்கள் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது ராகுவால் சில நல்லது நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
- என்றாலும் திருமணம் செய்ய விரும்பும் கும்ப ராசிகாரர்களுக்கு தடைகள், தாமதங்கள் மற்றும் ஏமாற்றங்களைச் சந்திக்க வேண்டி வரும்.
- திருமணமானவர்கள் தங்களுக்குள் வாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். வாழ்க்கை துணையின் உடல் நிலை பாதிக்க படலாம். கவனம் அவசியம்.
- கும்பம் ராசிக்காரர்களின் உண்மை உழைப்புக்கு பலன்கள் கிடைக்கும். சிலர் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
- அரசு வேலைகள் கிடைக்கும். மேலும் அரசுத் தரப்பில் இருந்து தள்ளி போன ஆதாயங்கள் தேடி வரும். மேலும் சிலருக்கு உயர் பதவிகள் தேடி வரும்.
- கடன் தொல்லையில் இருந்த சிக்கல்கள் தீரும். என்றாலும் வருமானம் சுமாராக தான் இருக்கும். உண்டாகலாம்.
- பணம் கொடுக்கல் வாங்கல்களில் தகராறு வரலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் கூட்டாளிகள் உடன் மன கஷ்டம் வரலாம். தொழில் கூட்டாளிகளை கண் மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
- ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த நேரத்தில், பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும்.
- காதல் வாழ்க்கை சற்று கடினமாக இருக்கலாம். ராகு-கேது பெயர்ச்சி உங்கள் காதல் உறவுகளில் சில ஏற்ற தாழ்வுகளைக் கொண்டு வரலாம்.
- இந்த கால கட்டத்தில் உங்கள் தேவைக்காக மட்டும் செலவு செய்யாமல் உங்கள் விருப்பங்களுக்காகவும் செலவு செய்வீர்கள். எனவே மன கட்டுப்பாடு அவசியம்.
- உத்தியோகத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். மேலும் உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகள் சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எனவே எச்சிரிக்கை அவசியம்.
- சொந்தத் தொழில் செய்யும் கும்ப ராசிகாரர்களுக்கு, தொழில் முன்னேற்றம் மந்தமாக தான் இருக்கும்.
- மது உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கத்தில் இருந்து தள்ளி இருப்பது நல்லது.
- வண்டி வாகனங்களை இயக்கும் போது கவனம் தேவை. வாகனம் இயக்கும் போது சாகசம் செய்தால் விபத்துகள் உண்டாகலாம்.
- கும்ப ராசிக்காரர்களுக்கு ராகு முதல் வீட்டில் பெயர்ச்சிப்பார். இந்த பெயர்ச்சியின் போது உங்கள் சிந்தனை மற்றும் புரிந்துகொள்ளும் சக்தியை பாதிக்கும். உங்கள் முடிவெடுக்கும் திறனும் மாறும்.
- சரியா அல்லது தவறா என்று யோசிக்கமால் மிக விரைவாக சில முடிவையும் எடுப்பீர்கள். எச்சிரிக்கை தேவை.
- எந்த வேலையிலும் அவசரம் காட்டுவீர்கள். இதனால் அந்த வேலைகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- உடல்நலப் பிரச்சினைகளில் அலட்சியம் செய்ய வேண்டாம், அது பிரச்னைக்கு ஆளாக்கும்.
- ராகுவின் பெயர்ச்சி பலன் காரணமாக, உங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்து சுயநலமாக இருக்காமல், வாழ்க்கை துணை யை பற்றி குடும்ப உறவு மேம்படும்.
- வியாபாரம் செய்பவர்கள், வியாபாரத்தில் தேவை இல்லாத பொய்களை சொல்ல வேண்டாம். வியாபாரத்தில் நம்பகமான அனுபவமுள்ள நபரின் ஆலோசனையைப் பெற்று செயல் பட வேண்டும்
- வியாபாரம் செய்பவர்கள், வியாபாரத்தில் தேவை இல்லாத பொய்களை சொல்ல வேண்டாம். வியாபாரத்தில் நம்பகமான அனுபவமுள்ள நபரின் ஆலோசனையைப் பெற்று செயல் பட வேண்டும்
- ராகுவின் பெயர்ச்சி பலன் காரணமாக, உங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்து சுயநலமாக இருக்காமல், வாழ்க்கை துணை யை பற்றி குடும்ப உறவு மேம்படும்.
- வியாபாரம் செய்பவர்கள், வியாபாரத்தில் தேவை இல்லாத பொய்களை சொல்ல வேண்டாம். வியாபாரத்தில் நம்பகமான அனுபவமுள்ள நபரின் ஆலோசனையைப் பெற்று செயல் பட வேண்டும்.
- ராசியில் ராகு இருப்பதால், நிதி நிலைத்தன்மையில் சற்று ஏற்ற இறக்கங்களை ஏற்படும்.
- ராகு ராசியில் சஞ்சரிப்பதால் காதலில் புதிய தொடர்புகள் ஏற்படக்கூடும். என்றாலும் அது நிலைக்கும் என்று சொல்ல முடியாது.
- இந்த ராகு பெயர்ச்சியால், உங்களின் தன்னம்பிக்கையையும் விருப்பத்தையும் அதிகரிக்கும்.
- கும்ப ராசிக்காரர்களுக்கு கேது உங்கள் ராசியிலிருந்து ஏழாவது வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது.
- இந்த கேதுவின் பெயர்ச்சி உங்கள் திருமண வாழ்க்கைக்கு சாதகமாக இருக்காது. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் வாழ்க்கை துணையுடன் பல வாக்குவாதங்கள், பதட்டங்கள், மோதல்கள் வர வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கை துணையை புரிந்து கொள்ள வேண்டும்.
- கேதுவின் 7வது வீட்டில் சஞ்சரிப்பதால், கூட்டு தொழில் இருப்பவர்கள், தங்கள் கூட்டாளியுடன் தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும். . கவனம் அவசியம்.
- 7வது வீட்டில் கேது, உங்களுக்கு செரிமான பிரச்னைகள், மன அழுத்தம் போன்றவற்றை தரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்.
- போட்டித் தேர்வுகள் அல்லது உயர்கல்விக்குத் தயாராகி வரும் கும்ப ராசி மாணவர்கள், தடைகளைத் தாண்டி வெற்றியை அடைய அதிகமாக உழைக்க வேண்டும்.