ஜோதிட குறிப்புகள் - பாகம் 1



9 கிரகங்கள்:
      1. சூரியன்
      2. சந்திரன்
      3. செவ்வாய்
      4. புதன்
      5. குரு
      6. சுக்கிரன்
      7. சனி
      8. ராகு
      9. கேது
12 ராசிகள் :
      1. மேஷம்
      2. ரிஷபம்
      3. மிதுனம்
      4. கடகம்
      5. சிம்மம்
      6. கன்னி
      7. துலாம்
      8. விருச்சிகம்
      9. தனுசு
      10. மகரம்
      11. கும்பம்
      12. மீனம்

27 நட்சத்திரங்கள் :
        1.  அஸ்வினி
        2.  பரணி
        3.  கார்த்திகை
        4.  ரோகினி
        5. மிருகசீரிஷம்
        6.  திருவாதரை
        7. புனர்ப்பூசம்
        8.  பூசம்
        9. ஆயில்யம்
        10. மகம்
        11.  பூரம்
        12.  உத்திரம்
        13.  ஹஸ்தம்
        14.  சித்திரை
        15.  ஸ்வாதி
        16.  விசாகம்
        17.  அனுஷம்
        18.  கேட்டை
        19.  மூலம்
        20.  பூராடம்
        21.  உத்திராடம்
        22.  திருவோணம்
        23.  அவிட்டம்
        24.  சதயம்
        25.  பூரட்டாதி
        26.  உத்திரட்டாதி
        27.  ரேவதி

 4 யுகங்கள்:
        1. கிருதயுகம்.
        2. திரேதாயுகம்
        3. துவாபரயுகம்
        4. கலியுகம்
பஞ்சாங்கம்(ஐந்து அங்கங்கள்):
        1. திதி
        2. வாரம்
        3. நட்சத்திரம்
        4. யோகம்
        5. கரணம்.
ராசி அதிபதி:
 
ராசி & நட்சத்திரங்கள்

கிரகங்களின், உச்ச, மூலத் திரிகோண, மற்றும் நீச்ச வீடு:
 
 


சரம், ஸ்திரம், உபயம் ராசிகள்:


சர ராசிகள் :- மேஷம், கடகம், துலாம், மகரம்


ஸ்திர ராசிகள் :- ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்


உபய ராசிகள் :- மிதுனம், கன்னி, தனுசு மீனம்


சரம்        : நிலையில்ல தன்மையை  குறிக்கும்
ஸ்திரம் : நிலையான தன்மையை  குறிக்கும்
உபயம்    : மந்தமான தன்மையை  குறிக்கும்


சர லக்கினத்திற்கு -  11ம் வீடும் 
ஸ்திர லக்கினத்திற்கு - 9ம் வீடும் 
உபய லக்கினத்திற்கு - 7 ம் வீடும் பாதகஸ்தானம். ஆகும்