கிரகங்களின் காரத்துவம்
கிரகங்கள் தத்துவம்:ஆண் கிரகங்கள்:
- சூரியன்
- செவ்வாய்
- குரு
பெண் கிரகங்கள்:
- சந்திரன்
- சுக்கிரன்
- ராகு
அலி கிரகங்கள் :
- புதன்
- சனி
- கேது
கிரகங்கள் நிறம்:
வெண்மை நிறம்
- சந்திரன்
- சுக்கிரன்
- சூரியன்
- செவ்வாய்
- கேது
பச்சை நிறம்
- புதன்
- குரு
- சனி
- ராகு
கிரகங்கள் ஜாதி :
பிராமண ஜாதி
- குரு
- சுக்கிரன்
ஸ்த்திரிய ஜாதி
- சூரியன்
- செவ்வாய்
வைசிய ஜாதி
- சந்திரன்
- புதன்
சூத்திர ஜாதி
- சனி
ஸங்கிரம ஜாதி
- ராகு
- கேது
கிரகங்களின் வடிவம்
உயரமானவர்
- புதன்
- குரு
- ராகு
- கேது
குள்ளமானவர்
- சந்திரன்
- செவ்வாய்
- சனி
சம உயரமானவர்
- சூரியன்
- சுக்கிரன்
கிரகங்களின் அவயவங்க்ள
- சூரியன் - தலை
- சந்திரன் - முகம், வயிறு
- செவ்வாய் - கை, தோள்
- புதன் - கழுத்து
- குரு - இதயம்
- சுக்கிரன் - மர்ம உறுப்புகள்
- சனி - தொடை, பாதம் , கணுக்கால்
- ராகு - தொடை, பாதம் , கணுக்கால்
- கேது - கை, தோள்
கிரகங்களின் உலோகங்கள்
- சூரியன் - தாமிரம்
- சந்திரன் - ஈயம்
- செவ்வாய் - செம்பு
- புதன்- பித்தளை
- குரு- பொன்
- சுக்கிரன்- வெள்ளி
- சனி- இரும்பு
- ராகு - கருங்கல்
- கேது- துருக்கல்
கிரகங்களின் மொழிகள் , கலைகள்
- சூரியன் - ஹிந்தி, சம்ஸ்கிருதம், தெலுங்கு , கன்னடம், மலையாளம்
- செவ்வாய் - தமிழ் , தெலுங்கு ,, மராட்டியம்
- புதன்- தமிழ் , கணிதம், சிற்பம், ஜோதிடம்
- குரு - ஹிந்தி, சம்ஸ்கிருதம், தெலுங்கு , கன்னடம், மலையாளம்
- சுக்கிரன் - ஹிந்தி, சம்ஸ்கிருதம், தெலுங்கு , கன்னடம், மலையாளம்
- சனி - அந்நிய மொழிகள்
- ராகு - அந்நிய மொழிகள்
- கேது - அந்நிய மொழிகள்
கிரகங்களின் ரத்தினங்கள்
- சூரியன் - மாணிக்கம்
- சந்திரன்- முத்து
- செவ்வாய்- பவளம்
- புதன்- பச்சை
- குரு - புஷ்பராகம்
- சுக்கிரன் - வைரம்
- சனிநிலம்
- ராகு - கோமேதகம்
- கேது- வைடூரியம்
கிரகங்களின் வஸ்திரம்
- சூரியன் - சிவப்பு [ரத்த நிறம்]
- சந்திரன்- வெண்மை
- செவ்வாய் - சிவப்பு [பவள நிறம்]
- புதன் - நல்ல பச்சை
- குரு - பொன்னிறம்
- சுக்கிரன் - வெண்மை
- சனி- கறுப்பு
- ராகு - கறுப்பு [கறுப்புடன் சித்திரங்கள் சம்மந்தமான]
- கேது - சிவப்பு [ புள்ளிகளுடைய சிவப்பு - பல நிறங்கள்]
கிரகங்களின் தானியம், புஷ்பம்
கிரகங்களின் பார்வை
எல்லா கிரகங்களும் தன இருக்கும் இடத்தலிருந்து 7-வைத்து வீட்டை பார்க்கும் .
செவ்வாய், குரு, சனி மட்டும் விசேஷ பார்வை உண்டு
கிரகங்களின் மார்க்கம்
எல்லா கிரகங்களும் தன இருக்கும் இடத்தலிருந்து 7-வைத்து வீட்டை பார்க்கும் .
செவ்வாய், குரு, சனி மட்டும் விசேஷ பார்வை உண்டு
கிரகங்களின் மார்க்கம்
- சூரியன் , சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய எல்லா கிரகங்களும் பிரதஷ்ணமாக [Clock -wise direction ] சுற்றும்
- ராகு,கேது மட்டும் எதிர்புறமாக [Anti C lock -wise direction] சுற்றும்
கிரகங்களின் மறைவு ஸ்தனங்களின் சிறப்பு விதிகள்
சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது இவை லக்கினத்திற்கு 8, 12 இருந்தால் மறைவு
சந்திரன், புதன், குரு இவை லக்கினத்திற்கு 3,6, 8, 12 இருந்தால் மறைவு
சுக்கிரன் இவை லக்கினத்திற்கு 3,8 இருந்தால் மறைவு [6, 12 மறைவு இல்லை ]