ஜோதிட குறிப்புகள் -பாகம் -6


நட்சத்திரங்கள்

27 நட்சத்திரங்கள்  சவ்விய நட்சத்திரங்கள் என்றும்  அபசவ்விய நட்சத்திரங்கள்  என்று பிரிக்கப்பட்டுள்ளன 

சவ்விய நட்சத்திரங்கள் -15:

          1. அஸ்வினி
          2. பரணி
          3. கார்த்திகை
          4. புனர்ப்பூசம்
          5. பூசம்
          6. ஆயில்யம்
          7.  ஹஸ்தம்
          8. சித்திரை
          9. ஸ்வாதி
          10. மூலம்
          11. பூராடம்
          12. உத்திராடம்
          13. பூரட்டாதி
          14. உத்திரட்டாதி
          15. ரேவதி

அபசவ்விய நட்சத்திரங்கள் -15:
          1. ரோகிணி 
          2. மிருகசீரிஷம்
          3.  திருவாதிரை 
          4. மகம்
          5.  பூரம்
          6.  உத்திரம்
          7. விசாகம்
          8.  அனுஷம்
          9.  கேட்டை
          10. திருவோணம்
          11.  அவிட்டம்
          12. சதயம்
 நட்சத்திரங்களின் குணங்களை தாம்ஸம், ராஜஸம்  மற்றும் சாத்வீகம் என்று 3 வகையாக பிரிப்பர் 

தாம்ஸ நட்சத்திரங்கள்:
          1. அஸ்வினி
          2. மிருகசீரிஷம்
          3. திருவாதிரை
          4. பூசம்
          5. மகம்
          6. சித்திரை
          7. ஸ்வாதி
          8.  அனுஷம்
          9.  மூலம்
          10.  அவிட்டம்
          11.  சதயம்
          12.  உத்திரட்டாதி
ராஜஸ  நட்சத்திரங்கள்:
          1. கார்த்திகை
          2.  பரணி  
          3. ரோகிணி 
          4.  உத்திரம்
          5.  ஹஸ்தம்
          6. பூரம் 
          7. பூராடம் 
          8.  உத்திராடம்
          9.  திருவோணம்
சாத்வீக  நட்சத்திரங்கள்:
          1. புனர்பூசம் 
          2. ஆயில்யம் 
          3. விசாகம் 
          4. கேட்டை 
          5.  பூரட்டாதி
          6.  ரேவதி
அயனங்கள் -  2

      1.  உத்தராயணம்  - தை  மாதம்  முதல் ஆனி மாதம் வரை
      2. தஷிணாயணம் - ஆடி முதல் மார்கழி மாதம் வரை 

ஆண் நட்சத்திரங்கள் :

          1. அஸ்வினி.
          2. புனர்ப்பூசம்
          3. பூசம்
          4. ஹஸ்தம்
          5. அனுஷம்
          6. திருவோணம்
          7. பூரட்டாதி
          8.  உத்திரட்டாதி
பெண் நட்சத்திரங்கள் :
          1.  பரணி
          2.  கார்த்திகை
          3.  ரோகிணி 
          4.  திருவாதரை
          5. ஆயில்யம்
          6. மகம்
          7.  பூரம்
          8.  உத்திரம்
          9.  சித்திரை
          10.  ஸ்வாதி
          11.  விசாகம்
          12.  கேட்டை
          13.  பூராடம்
          14.  உத்திராடம்
          15.  அவிட்டம்
          16.  ரேவதி

அலி  நட்சத்திரங்கள் :
          1. மிருகசீரிஷம்
          2. மூலம்
          3. சதயம்