மகரம் லக்கினம்:
அதிபதி | சனி |
யோககாரகர்கள் | சுக்கிரன், புதன், செவ்வாய் |
யோகமில்லாதவர்கள் | சந்திரன், குரு |
மாரக அதிபதி | சந்திரன், குரு |
நோய் | சுரம், விஷம் , ஜலம் இவைகளால் பீடை |
ஆயுள் | சுபர் பார்க்க 67 வயது வரை இருப்பர் |
பொது பலன்கள் :
துர் ஆசை உடையவர், திடபுத்திமான், கோபக்காரன், மனைவியிடத்தில் பிரியமுள்ளவன்
கும்பம்லக்கினம்::
அதிபதி | சனி |
யோககாரகர்கள் | சுக்கிரன், புதன், சனி |
யோகமில்லாதவர்கள் | சந்திரன், குரு, செவ்வாய் |
மாரக அதிபதி | சந்திரன், செவ்வாய் |
நோய் | ஜுரம், பித்த சரீரம் , மிகுந்த சன்னி, வாதசுரம், பித்தசுரம் |
ஆயுள் | சுபர் பார்க்க 80 வயது வரை இருப்பர் |
பொது பலன்கள் :
பெண்களிடத்தில் பிரியமுடையவன், அகன்ற வயிறுடையவன், தன்னையே புகழ்ந்து பேசுபவன் , பிறர் செய்யும் உதவியை உடனே மறப்பவன் , அற்ப கல்வியுடையவன்
மீனம் லக்கினம்:
அதிபதி | குரு |
யோககாரகர்கள் | சந்திரன், செவ்வாய் |
யோகமில்லாதவர்கள் | சுக்கிரன், சூரியன், புதன், சனி |
மாரக அதிபதி | சூரியன் |
நோய் | உஷ்ண ரோக பிரச்சனை , ஜுரம், இருமல் |
ஆயுள் | சுபர் பார்க்க 100 வயது வரை இருப்பர் |
பொது பலன்கள் :
ஞானி, பிராமணர், பெரியாரிடத்தில் மரியாதையுடையவன், சத்தியவான், பரிமளபிரியன் , இரக்கமுடையவன் , குளிர்ச்சியான கண்கள் உடையவன்