Showing posts with label நிதி. Show all posts
Showing posts with label நிதி. Show all posts

சனி பெயர்ச்சி- 2025- கடக ராசி

கடக  ராசிக்கு  பாக்கிய சனி ஆரம்பம்.

பாக்கிய சனி என்றால் என்ன?

  • ஒருவருக்கு அஷ்டம சனி முடிவு அடைந்து ராசிக்கு ஒன்பதில் சனி வருவதை தான் பாக்கிய சனி என்ப்பார்கள். பாக்கிய ஸ்தானம் என்பது நம் முன் ஜென்பம் நற்பலங்கள்  மற்றும் தீய பலன்களின் அடிப்படையில் சனி பகவான் நன்மைகளை தருவார் என்று பொருள் 

பொது  கண்ணோட்டம்

  • சனி பெயர்ச்சிக்கு பிறகு மிதுன ராசிக்கு கர்ம சனி ஆரம்பகிறது. மிதுன ராசிக்கு சனி அஷ்டமாதிபதியாக இருந்தாலும், அவர்தான் பாக்கியாதிபதியும் ஆவரே. பாக்கியாதிபதி ஒன்பதாம் இடத்தில் இருந்து பத்தாம் வீட்டுக்கு வருவது தர்ம கர்மாதிபதி யோகம். அதனால் ..
  • என்றாலும் 2025 முதல் ஜூன் 2025 வரை, எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் உங்கள் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும் பல விஷயங்கள் தவறாக நடக்கக்கூடும். உடல்நலப் பிரச்சினைகள், அதிகரித்த மன அழுத்த நிலைகள், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஏற்படலாம்.
  • படிக்கும் மாணவர்கள் நண்பர்களின் விசயங்களில் கவனமாக இருப்பது மிகவும் முக்கியம்.என்றாலும் ஜூலை 2026க்கு பிறகு ,  நல்ல  முன்னேற்றத்தை அனுபவிக்க முடியும். பல விஷயங்கள்  சாதகமாக மாறத் தொடங்கும், மேலும் கடின உழைப்பு பஏற்ற பலன் உண்டு. ஆச்சரியப்படும் விதமாக,  விரும்பும்  கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்க்கை கிடைக்கும்.  உங்கள் சாதனைகளைப் பற்றி  குடும்பத்தினர் பெருமைப்படுவார்கள்.
  • இது நாள் வரை கைகூடாத முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் உங்கள் திறமையை அனைவரும் பாராட்டி அங்கீகரிப்பார்கள். பெயர், புகழ், அந்தஸ்து உயரும். தைரியம் அதிகரிக்கும்.
  • உள்நாடு மற்றும் வெளிநாடு இரண்டிலும் சிறப்பான வாய்ப்புகள் வந்து சேரும். வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் உறுதியாக நடக்கும்.
  • என்றாலும் 10ம் இடத்தில்  இருக்கும் சனி தனது 3,7,10ம்  பார்வையாக 2, 4 மற்றும் 7 ஆம் வீடுகளை பார்ப்பார். சனி பார்வை துக்கத்தின் தரத்தை குறைக்கும். மேலும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு இடையூறுகளையும் தரும்.
  • தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் கடின உழைப்பு அவசியம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்
  • குடும்ப உறவுகள் இனிமையாக இருந்தாலும் சில சமயங்களில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். உடல்நலத்தில் குறிப்பாக கண் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். மனதில் சில குழப்பங்கள் உண்டாகலாம், ஆனால் உறவினர்களுடன் நல்லுறவு நிலைத்திருக்கும்.
  • வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழும். மேலும் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த பணம் விரைவில் வந்து சேரும்.
  • குடும்பத்தில், குறிப்பாக மூத்த சகோதரர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து, ஒற்றுமை நிலவும்.
  • பலருக்கு வேலை செய்யும் இடத்தில் இடத்தில் ஏற்பட்டு வந்த அழுத்தங்கள் குறைந்து, சாதகமான  சூழல் அமையும்.
  • பொதுவாக தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது உங்களுடைய மதிப்பை உயர்த்தும்.
  • தாய் வீட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். சம வயதினரிடம் போட்டி மனப்பான்மையை விட்டுவிட்டு அன்புடன் பழக வேண்டும்.

குடும்ப வாழ்க்கை

  • திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற துணையை கண்டு கொள்ளலாம். திருமணம் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கைகூடும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் மற்றும் தாமதங்கள் விலகும்.
  • தந்தையின் ஆதரவு கிடைக்கும் என்றாலும் தாயுடன் சுமுக உறவை பராமரிப்பது கடினமாக இருக்கலாம். எனவே பொறுமையாக செயல்பட வேண்டும்.
  • சனி 7ம் வீட்டை பார்ப்பதால், வாழ்க்கை துணையுடன் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். வெளி ஊர் பயணங்களால் குடும்பத்தை பிரிந்து இருக்கும் சூழல் நிலை வரலாம்.
  • எதிரிகளை அடையாளம் கண்டு கொள்ளலாம். ஜூலை 2026க்கு மேல் சுப காரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், புதிய வீட்டை வாங்கிச் செல்வதற்கும் சிறந்த நேரம் என்று சொல்லாம்.
  • காதலில் இருப்பவர்கள் 2026ம் ஆண்டின்  முதல் பாதியில் உணர்ச்சி, அதிர்ச்சி, பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்படலாம்.
  • என்றாலும் பிற்பகுதியில் நல்ல சுமுகமான வாய்ப்புகள் வரும். அதை கவனமாகப் பயன்படுத்திக் கொள்வதும், உறவைப் பாதுகாக்க விரைவில் திருமணம் செய்யது கொள்ளவது
  • இந்தக் காலகட்டம் திருமணத்திற்கு ஒரு நல்ல காலமாகும் பெற்றோர்களின் சம்மந்தமும் கிடைக்கும் எனலாம்.
  • மிதுன ராசி பெண்களை பொறுத்தவரை தாயுடன் சிறிய சண்டைகள் ஏற்படலாம். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
  • தம்பதியினர் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு, மனதில் ஏற்படும் குழப்பங்களை வெளிப்படுத்தி தீர்வு காண்பதால் மன நிம்மதி கிடைக்கும் என்பதை மனதில் வைத்து கொள்ளவும்.
  • உறவினர்களுடன் நல்லுறவு நிலைத்திருக்கும். வீட்டில் சில மாற்றங்களை மேற்கொள்ள விரும்பும் நிலை உண்டாகலாம்.
  • வெளியூர் பயணத்தின் போது கவனம் அவசியம்
  • பொதுவாக, சனி பகவான் பன்னிரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஏழாவது வீடுகள் பார்ப்பதால் செலவுகள் ஓரளவு குறையும். ஆனால் குடும்ப வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள்  ஏற்படும்.

ஆரோக்கியம்

  • இந்த காலக்கட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் சந்திக்கும் , சாத்தியம் உண்டு. எனவே ஆரோக்கியத்திற்கு மிகுந்த  முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
  • மேலும் தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
  • வயதான மிதுன ராசிக்காரர்களின் உடல் நிலை சீராக நேரம் எடுக்கலாம். குறிப்பாக நாள்பட்ட நோய் உள்ளவர்கள் தங்களை கவனித்துக் கொள்வது அவசியம்.
  • மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். மேலும் சிலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யும் சூழ்நிலை வரலாம். அறுவை சிகிச்சை அவசியமா என்று நன்கு ஆராய்ந்து பிறகு முடிவு எடுக்கவும்.
  • உடல்நலத்தில் குறிப்பாக கண் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை கட்டாயம் தேவை.
  • ஜூலை 2025 மற்றும் நவம்பர் 2025 மாதங்களுக்கு இடையில்குடும்பத்தில் உள்ள  வயதானவர்கள், குறிப்பாக பெற்றோரின் ஆரோக்கியத்தை அக்கறை மிக அவசியம்.
  • என்றாலும் ஜூலை 2026க்கு பிறகு ஆரோக்கியம் படிப்படியாக முன்னேறும். இந்த சனி பெயர்ச்சியை பொறுத்தவரை, உடல் ஆரோக்கியத்தில் , சோதனையான கட்டமாக இல்லாவிட்டாலும், அது ஒரு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்  என்று சொல்ல முடியாது .

தொழில் மற்றும் நிதி நிலை

  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழம். பணிபுரியும் இடத்தில் இருந்த அழுத்தங்கள் மற்றும் மனக்கசப்புகள்  குறையத் தொடங்கும்.
  • சக ஊழியர்களுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகள் சரியாகும். பணி மாற்றம் தொடர்பான தாமதங்கள் நீங்கி, எதிர்பார்த்த பதவியை பெறலாம்.
  • அதே போல் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ஊதியம் விரைவில் கிடைக்கும். நீதித்துறை சார்ந்த விஷயங்களில்  நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • பொதுவாக உத்யோகத்தில் நல்ல உயர்வு, மாற்றம் வரும். பதவி, சம்பளம் உயர்வு வரும்.
  • சொந்தத் தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு உண்டாகும். கூட்டாளிகளுடன் நெருக்கமாகப் பழகி, சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதன் மூலம் வியாபாரத்தை சிறப்பாக்க முடியும்.
  • வாகன சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். கைத்தொழில் செய்பவர்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.
  • கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் என்றாலும் வருமானம் சுமாராக தான் இருக்கும்.
  • சமூக சேவை துறையில் உள்ளவர்களுக்கு பொதுமக்களின்  ஆதரவை கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு  தொண்டர்களிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் சரியாகி ஒற்றுமை ஏற்படும். பொறுமையாக இருந்து தொடர்ந்து உழைப்பதன் மூலம் வெற்றி கட்டாயம் கிடைக்கும்.
  • உத்தியோகத்தை பொறுத்தவரை முன்னேற்றங்கள் இருந்தாலும் சில சவால்களை சந்திக்க நேரும். எனவே  கடின உழைப்பு அவசியம் தேவை.
  • இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் நிதிநிலையில் ஏற்றம் இருக்கும் என்றாலும் மிகுந்த  கவனமுடன் செயல்பட வேண்டும். முதலீடு மட்டும் இன்றி பணம் சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. முதலீட்டில் புதியவர்களை நம்புவதை தவிர்க்கவும்.
  • என்றாலும் வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றி பெறும். திடீர் நிதி ஆதாயங்கள்  ஏற்படும். செலவுகளை சமாளிக்கத் தேவையான பணம் கைக்கு வரும்.
  • சனி பகவான்பன்னிரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஏழாவது வீடுகள் பார்ப்பதால் செலவுகள் ஓரளவு குறையும் என்று தன் சொல்ல வேண்டும்.
  • பொதுவாக சனி பெயர்ச்சி 2025 போது மிதுன ராசிகார்ர்களின்  தொழிலில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வரும்.

பரிகாரம்

  • சனிக்கிழமையன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு தானம் செய்வதும், முதியோர் இல்லங்களுக்கு தொண்டு செய்வதும் நல்லது.
  • சனிக்கிழமைகளில் விநாயகர், அனுமன் மற்றும் சனி பகவானை பிரார்த்தனை செய்து, தினமும் ஹனுமான் சாலிசாவைப் படிக்கவும் அல்லது கேட்கவும் செய்தால் கர்ம சனியின் சிரம்மங்கள் குறையும்
  • சனி காயத்ரீ மந்திரத்தை 108 உச்சரிப்பதால் சனி பகவானின் அருள் பெறலாம்.
  • சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவை தவிர்த்து, நாய்கள், பறவைகளுக்கு முக்கியாக காக்கைக்கு உணவு கொடுக்கலாம்.
  • மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நிதி நிலையில் உள்ள சிரமங்கள் குறையும்.
  • யோகா மற்றும் தியானம் செய்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சனி பெயர்ச்சி- 2025- மிதுன ராசி

மிதுன  ராசிக்கு கர்ம சனி ஆரம்பம்.

கர்ம சனி சனி என்றால் என்ன?

  • சனி பகவான் ஜீவ காரகன் மற்றும் கர்ம அதிபதி. ஆதலால் கர்மாவை நிர்ணயிப்பதில் சனி பகவானுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஒரு ராசிக்கு 10ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது கர்ம சனி என்று அழைக்கப்படும். 10ஆவது இடம் என்பது கர்ம ஸ்தானம் அல்லது தொழில் ஸ்தானம் ஆகும்.
  • கர்ம சனியைப் பொறுத்த வரையில் நன்மைகள் பெரும்பாலும் நடக்காது என்று தான் சொல்லப்படுகிறது. கர்மச் சனி காலங்களில் நன்மைகள் அவ்வப்போது நிகழ்ந்தாலும், தீமைகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன.
  • பல தடை, தாமதங்களைத் தாண்டி தான் வாழ்க்கையில் முன்னேற்றமும், வெற்றியும் கிடைக்கும். ஆனால் கிடைக்கும் என்பது தான் சிறப்பு அம்சம் ஆகும்.
  • சிலருக்கு அடிமையாக இருக்க கூடிய சூழல் கூட உருவாகலாம். திடீரென்று வேலை போகும்.தொழிலில் கடினமான சூழல் இருப்பினும் லாபம் உண்டாகும்.
  • உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஜீவனத்தில் பிரச்சனை கூட வரலாம். பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். நிதி நெருக்கடியால் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பம். பிரச்சனை மேல் பிரச்சனை வரலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
  • பயப்பட வேண்டாம். இந்த கர்ம சனி பொறுப்புணர்ச்சி அதிகரிக்க செய்யும். பயனுள்ள காரியங்களைச் செய்ய துண்டும்.
  • திறமையை பயன்படுத்தி கடினமாக உழைப்பதன் மூலம் முயற்சிகளுக்கான பாராட்டும் அங்கீகாரமும்கட்டாயம் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை ஆகும். அது போல் சனி எந்த ராசிக்கு கர்ம சனியாக வருகிறார் என்பதை பொறுத்து நல்ல பலன்களை வாரி வழங்குவார்.

பொது கண்ணோட்டம்

  • சனி பெயர்ச்சிக்கு பிறகு மிதுன ராசிக்கு கர்ம சனி ஆரம்பகிறது. மிதுன ராசிக்கு சனி அஷ்டமாதிபதியாக இருந்தாலும், அவர்தான் பாக்கியாதிபதியும் ஆவரே. பாக்கியாதிபதி ஒன்பதாம் இடத்தில் இருந்து பத்தாம் வீட்டுக்கு வருவது தர்ம கர்மாதிபதி யோகம். அதனால் ..
  • என்றாலும் 2025 முதல் ஜூன் 2025 வரை, எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் உங்கள் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும் பல விஷயங்கள் தவறாக நடக்கக்கூடும். உடல்நலப் பிரச்சினைகள், அதிகரித்த மன அழுத்த நிலைகள், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஏற்படலாம்.
  • படிக்கும் மாணவர்கள் நண்பர்களின் விசயங்களில் கவனமாக இருப்பது மிகவும் முக்கியம்.என்றாலும் ஜூலை 2026க்கு பிறகு ,  நல்ல  முன்னேற்றத்தை அனுபவிக்க முடியும். பல விஷயங்கள்  சாதகமாக மாறத் தொடங்கும், மேலும் கடின உழைப்பு பஏற்ற பலன் உண்டு. ஆச்சரியப்படும் விதமாக,  விரும்பும்  கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்க்கை கிடைக்கும்.  உங்கள் சாதனைகளைப் பற்றி  குடும்பத்தினர் பெருமைப்படுவார்கள்.
  • இது நாள் வரை கைகூடாத முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் உங்கள் திறமையை அனைவரும் பாராட்டி அங்கீகரிப்பார்கள். பெயர், புகழ், அந்தஸ்து உயரும். தைரியம் அதிகரிக்கும்.
  • உள்நாடு மற்றும் வெளிநாடு இரண்டிலும் சிறப்பான வாய்ப்புகள் வந்து சேரும். வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் உறுதியாக நடக்கும்.
  • என்றாலும் 10ம் இடத்தில்  இருக்கும் சனி தனது 3,7,10ம்  பார்வையாக 2, 4 மற்றும் 7 ஆம் வீடுகளை பார்ப்பார். சனி பார்வை துக்கத்தின் தரத்தை குறைக்கும். மேலும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு இடையூறுகளையும் தரும்.
  • தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் கடின உழைப்பு அவசியம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்
  • குடும்ப உறவுகள் இனிமையாக இருந்தாலும் சில சமயங்களில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். உடல்நலத்தில் குறிப்பாக கண் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். மனதில் சில குழப்பங்கள் உண்டாகலாம், ஆனால் உறவினர்களுடன் நல்லுறவு நிலைத்திருக்கும்.
  • வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழும். மேலும் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த பணம் விரைவில் வந்து சேரும்.
  • குடும்பத்தில், குறிப்பாக மூத்த சகோதரர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து, ஒற்றுமை நிலவும்.
  • பலருக்கு வேலை செய்யும் இடத்தில் இடத்தில் ஏற்பட்டு வந்த அழுத்தங்கள் குறைந்து, சாதகமான  சூழல் அமையும்.
  • பொதுவாக தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது உங்களுடைய மதிப்பை உயர்த்தும்.
  • தாய் வீட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். சம வயதினரிடம் போட்டி மனப்பான்மையை விட்டுவிட்டு அன்புடன் பழக வேண்டும்.

குடும்ப வாழ்க்கை

  • திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற துணையை கண்டு கொள்ளலாம். திருமணம் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கைகூடும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் மற்றும் தாமதங்கள் விலகும்.
  • தந்தையின் ஆதரவு கிடைக்கும் என்றாலும் தாயுடன் சுமுக உறவை பராமரிப்பது கடினமாக இருக்கலாம். எனவே பொறுமையாக செயல்பட வேண்டும்.
  • சனி 7ம் வீட்டை பார்ப்பதால், வாழ்க்கை துணையுடன் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். வெளி ஊர் பயணங்களால் குடும்பத்தை பிரிந்து இருக்கும் சூழல் நிலை வரலாம்.
  • எதிரிகளை அடையாளம் கண்டு கொள்ளலாம். ஜூலை 2026க்கு மேல் சுப காரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், புதிய வீட்டை வாங்கிச் செல்வதற்கும் சிறந்த நேரம் என்று சொல்லாம்.
  • காதலில் இருப்பவர்கள் 2026ம் ஆண்டின்  முதல் பாதியில் உணர்ச்சி, அதிர்ச்சி, பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்படலாம்.
  • என்றாலும் பிற்பகுதியில் நல்ல சுமுகமான வாய்ப்புகள் வரும். அதை கவனமாகப் பயன்படுத்திக் கொள்வதும், உறவைப் பாதுகாக்க விரைவில் திருமணம் செய்யது கொள்ளவது
  • இந்தக் காலகட்டம் திருமணத்திற்கு ஒரு நல்ல காலமாகும் பெற்றோர்களின் சம்மந்தமும் கிடைக்கும் எனலாம்.
  • மிதுன ராசி பெண்களை பொறுத்தவரை தாயுடன் சிறிய சண்டைகள் ஏற்படலாம். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
  • தம்பதியினர் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு, மனதில் ஏற்படும் குழப்பங்களை வெளிப்படுத்தி தீர்வு காண்பதால் மன நிம்மதி கிடைக்கும் என்பதை மனதில் வைத்து கொள்ளவும்.
  • உறவினர்களுடன் நல்லுறவு நிலைத்திருக்கும். வீட்டில் சில மாற்றங்களை மேற்கொள்ள விரும்பும் நிலை உண்டாகலாம்.
  • வெளியூர் பயணத்தின் போது கவனம் அவசியம்
  • பொதுவாக, சனி பகவான் பன்னிரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஏழாவது வீடுகள் பார்ப்பதால் செலவுகள் ஓரளவு குறையும். ஆனால் குடும்ப வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள்  ஏற்படும்.

>ஆரோக்கியம்

  • இந்த காலக்கட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் சந்திக்கும் , சாத்தியம் உண்டு. எனவே ஆரோக்கியத்திற்கு மிகுந்த  முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
  • மேலும் தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
  • வயதான மிதுன ராசிக்காரர்களின் உடல் நிலை சீராக நேரம் எடுக்கலாம். குறிப்பாக நாள்பட்ட நோய் உள்ளவர்கள் தங்களை கவனித்துக் கொள்வது அவசியம்.
  • மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். மேலும் சிலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யும் சூழ்நிலை வரலாம். அறுவை சிகிச்சை அவசியமா என்று நன்கு ஆராய்ந்து பிறகு முடிவு எடுக்கவும்.
  • உடல்நலத்தில் குறிப்பாக கண் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை கட்டாயம் தேவை.
  • ஜூலை 2025 மற்றும் நவம்பர் 2025 மாதங்களுக்கு இடையில்குடும்பத்தில் உள்ள  வயதானவர்கள், குறிப்பாக பெற்றோரின் ஆரோக்கியத்தை அக்கறை மிக அவசியம்.
  • என்றாலும் ஜூலை 2026க்கு பிறகு ஆரோக்கியம் படிப்படியாக முன்னேறும். இந்த சனி பெயர்ச்சியை பொறுத்தவரை, உடல் ஆரோக்கியத்தில் , சோதனையான கட்டமாக இல்லாவிட்டாலும், அது ஒரு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்  என்று சொல்ல முடியாது .

தொழில் மற்றும் நிதி நிலை

  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழம். பணிபுரியும் இடத்தில் இருந்த அழுத்தங்கள் மற்றும் மனக்கசப்புகள்  குறையத் தொடங்கும்.
  • சக ஊழியர்களுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகள் சரியாகும். பணி மாற்றம் தொடர்பான தாமதங்கள் நீங்கி, எதிர்பார்த்த பதவியை பெறலாம்.
  • அதே போல் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ஊதியம் விரைவில் கிடைக்கும். நீதித்துறை சார்ந்த விஷயங்களில்  நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • பொதுவாக உத்யோகத்தில் நல்ல உயர்வு, மாற்றம் வரும். பதவி, சம்பளம் உயர்வு வரும்.
  • சொந்தத் தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு உண்டாகும். கூட்டாளிகளுடன் நெருக்கமாகப் பழகி, சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதன் மூலம் வியாபாரத்தை சிறப்பாக்க முடியும்.
  • வாகன சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். கைத்தொழில் செய்பவர்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.
  • கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் என்றாலும் வருமானம் சுமாராக தான் இருக்கும்.
  • சமூக சேவை துறையில் உள்ளவர்களுக்கு பொதுமக்களின்  ஆதரவை கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு  தொண்டர்களிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் சரியாகி ஒற்றுமை ஏற்படும். பொறுமையாக இருந்து தொடர்ந்து உழைப்பதன் மூலம் வெற்றி கட்டாயம் கிடைக்கும்.
  • உத்தியோகத்தை பொறுத்தவரை முன்னேற்றங்கள் இருந்தாலும் சில சவால்களை சந்திக்க நேரும். எனவே  கடின உழைப்பு அவசியம் தேவை.
  • இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் நிதிநிலையில் ஏற்றம் இருக்கும் என்றாலும் மிகுந்த  கவனமுடன் செயல்பட வேண்டும். முதலீடு மட்டும் இன்றி பணம் சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. முதலீட்டில் புதியவர்களை நம்புவதை தவிர்க்கவும்.
  • என்றாலும் வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றி பெறும். திடீர் நிதி ஆதாயங்கள்  ஏற்படும். செலவுகளை சமாளிக்கத் தேவையான பணம் கைக்கு வரும்.
  • சனி பகவான்பன்னிரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஏழாவது வீடுகள் பார்ப்பதால் செலவுகள் ஓரளவு குறையும் என்று தன் சொல்ல வேண்டும்.
  • பொதுவாக சனி பெயர்ச்சி 2025 போது மிதுன ராசிகார்ர்களின்  தொழிலில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வரும்.

பரிகாரம்

  • சனிக்கிழமையன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு தானம் செய்வதும், முதியோர் இல்லங்களுக்கு தொண்டு செய்வதும் நல்லது.
  • சனிக்கிழமைகளில் விநாயகர், அனுமன் மற்றும் சனி பகவானை பிரார்த்தனை செய்து, தினமும் ஹனுமான் சாலிசாவைப் படிக்கவும் அல்லது கேட்கவும் செய்தால் கர்ம சனியின் சிரம்மங்கள் குறையும்
  • சனி காயத்ரீ மந்திரத்தை 108 உச்சரிப்பதால் சனி பகவானின் அருள் பெறலாம்.
  • சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவை தவிர்த்து, நாய்கள், பறவைகளுக்கு முக்கியாக காக்கைக்கு உணவு கொடுக்கலாம்.
  • மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நிதி நிலையில் உள்ள சிரமங்கள் குறையும்.
  • யோகா மற்றும் தியானம் செய்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சனி பெயர்ச்சி- 2025- ரிஷப ராசி

சனி பெயர்ச்சி- 2025- ரிஷப ராசி

ரிஷப ராசிக்கு கர்ம சனி முடிந்து லாப சனி ஆரம்பம். இரண்டரை வருடம் ஜாலி தான்...

லாப சனி என்றால் என்ன?

  • ஒருவரின் ஜனராசிக்கு கோசார சனி எங்கு இருக்கிறதோ அதை பொறுத்து நல்லது அல்லது கெட்டதை செய்வார் என்று சொல்லபடுகிறது. மேலும் அவர் இருக்கும் இடத்தை பொறுத்து அந்த சனியை ஒரு குறிப்பிட்டு பெயரை வைத்து அழைப்பார்கள்.  உதாரணத்திற்கு சனி 1ம் வீட்டில் இருந்தால் ஜன்ம சனி என்பார்கள்.
  • அதேபோல் லாப ஸ்தானத்தில் அதாவது ராசிக்கு அல்லது லக்கினத்திற்கு 11ம் வீட்டில் சனி இருப்பதை  லாப சனி என்று சொல்வார்கள்.
  • லாப ஸ்தானத்தில் சனி இருக்கும்போது, அதிக லாபம் கிடைக்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
  • லாப ஸ்தானத்தில் சனி இருக்கும்போது, பணம், உயர்வு ஆகியவற்றைத் தரும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
  • பொதுவாக சனி லாப ஸ்தானத்தில் இருக்கும் போது, அதிக நன்மைகளைத் தருவார் என்றும் அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகமாக தருவார் என்றும்  கூறப்படுகிறது.
  • சனி பகவான் எந்த ராசியில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து, அந்த ராசிக்காரர்களுக்கு ஏற்படும் பலன்கள் மாறுபடும்.
  • இந்த வருட சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்கு லாப சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது. 

பொது  கண்ணோட்டம்

  • ரிஷப ராசியை பொறுத்த வரை, 10யில் இருக்கும் சனியால் பல பிரச்சனைகளை சந்தித்து இருப்பார்கள். மேலும் குருவும் ராசியில் நின்று சில பல சோதனைகளை கொடுத்தார் என்றால் அது உண்மை தான். அது எல்லாம் மாறும் கால வருகிறது.
  • சனி ஒன்பதாம் மற்றும் பத்தாம் வீட்டிற்கும் அதிபதி கொண்ட ரிஷப ராசிக்கு, 11ம் விட்டிற்கு சனி பெயர்ச்சியாவது மிகவும் நல்லது என்று தான் சொல்ல வேண்டும்.
  • இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும், சனிப்பெயர்ச்சிகளில் ஏதாவது   ஐந்து ராசிக்காரர்களுக்கு நல்லதாக இருக்கும். இந்த 2025ம் ஆண்டு நடக்க இருக்கும் சனி  பெயர்ச்சி நல்லது செய்ய இருக்கும் ராசியில் ரிஷப ராசி முதல் இடத்தில் இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
  • சனி மெதுவாக நகரும் கிரகம் என்பதால் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குவதற்கும் சற்று நாட்கள் ஆகும். அதாவது குறைந்த பட்சம் 3 அல்லது 4 மாதங்கள் ஆகும்.
  • உடல்நலம் மற்றும் குடும்ப வாழ்க்கையின் உறவுகளில்   நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். மேலும்  தொழிலில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • அத்துடன் புதிய வீட்டை வாங்குவதற்கும் மாற்றுவதற்கும் இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும், பயன்பாடுத்து கொள்ளவும்.  நீண்ட கால ஆசைகளும், கனவுகளும் நனவாகும்.
  • பொதுவாக சொன்னால், ஜூன் 2025 முதல் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்களை தரும். மேலும்  ஜூன் 2025 முதல் மே 2026 வரையிலான காலம் நல்ல  அதிர்ஷ்டத்தைத் தரும் எனலாம்.
  • இந்த சனி பெயர்ச்சியில், சனி பகவானின் அருளால் அனுகூலமான பலன்களைப் பெறுலாம்.
  • நீண்ட காலமாகக் கிடைக்காமல் இருந்த பணமும் இந்தக் காலத்தில் கிடைக்கக்கூடும். திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது.
  • சனி தனது 3, 7 , 10 பார்வையாக முறையே ராசி, ஐந்தாம் வீடு மற்றும் எட்டாம் வீடு பார்ப்பர்.  கல்வியில் சில இடையூறுகள் ஏற்படும். மேலும்  குழந்தைகளைப் பற்றி  சில கவலைகள் இருக்கலாம்.
  • என்றாலும் ரிஷப ராசிக்கு சனி யோகதிபதி ஆவார். அவர் 11ம் வீட்டிற்கு வருதால்,   வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறலாம். நீண்ட பயணங்கள் மூலம்  பணி நிறைவேறும். பணப்பற்றாக்குறையால் தடைப்பட்ட வந்த வேலை எல்லாம் நல்ல படி நடக்கும்.
  • பதினொன்றாம் வீட்டில் சனியின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இருப்பினும் இக்காலத்தில் கல்வியில் சில இடையூறுகள் ஏற்படும் இந்த இடையூறுகள் ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் மிகவும் கடுமையானதாக இருக்கலாம்.
  • அடுத்து வரும் இரண்டு வருடங்கள், இந்த லாப சனி பெயர்ச்சியால், ரிஷப ராசிகாரர்கள் எடுக்கும் நல்ல முயற்சி,   பெரிய  முழுமையான  வெற்றி கிடைக்கும் என்பது திண்மம்.

குடும்ப வாழ்க்கை

  • 2025ம் ஆண்டு முதல் 3 மாதங்கள் குடும்பத்தில் சில பிரச்சனை இருக்கும் குடும்பத்தில் சின்ன சின்ன விஷயங்களில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது ஆனால் சனி பெயர்ச்சிக்கு பிறகு திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • ஏப்ரல் 2025 முதல் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க நேரமும் சக்தியும் கிடைக்கும் பயன்படுத்தி கொள்ளவும்பிள்ளைகளால் சில பிரச்சனைகள் இருந்தாலும் உங்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்றவாறு இருப்பார்கள்.
  • வளர்ச்சிக்கும் மற்றும் வெற்றிக்கும்   குடும்பத்தினர் ஆதரவு நல்லபடி கிடைக்கும்  மேலும்  மகன் மற்றும் மகளுக்கு திருமணத் திட்டங்களை செய்படுத்துவதற்க்கு மிகவும் ஏற்ற தருணம் ஆகும்.
  • எந்த ஒரு காரணத்தாலும் குடும்பத்தில் இருந்து பிரிந்து இருந்த ரிஷப ராசிக்காரர்கள் ஒன்று சேர வாய்ப்பு வரும்.
  • குடும்பத்தில் பல சுப நிகழ்ச்சிகளை வெற்றி கரமாக நடத்த முடியும் இந்தச் சனிப் பெயர்ச்சியை நல்ல படி  பயன்படுத்துவதன் மூலம்  வாழ்க்கையில் மிகவும் நல்ல நிலைக்கு செல்ல முடியும்.
  • 2025ம் ஆண்டு முதல் 3 மாதங்கள் குடும்பத்தில் சில பிரச்சனை இருக்கும் குடும்பத்தில் சின்ன சின்ன விஷயங்களில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது ஆனால் சனி பெயர்ச்சிக்கு பிறகு திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • ஏப்ரல் 2026 முதல் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க நேரமும் சக்தியும் கிடைக்கும் பயன்படுத்தி கொள்ளவும்பிள்ளைகளால் சில பிரச்சனைகள் இருந்தாலும் உங்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்றவாறு இருப்பார்கள்.
  • வளர்ச்சிக்கும் மற்றும் வெற்றிக்கும்   குடும்பத்தினர் ஆதரவு நல்லபடி கிடைக்கும்  மேலும்  மகன் மற்றும் மகளுக்கு திருமணத் திட்டங்களை செய்படுத்துவதற்க்கு மிகவும் ஏற்ற தருணம் ஆகும்.
  • எந்த ஒரு காரணத்தாலும் குடும்பத்தில் இருந்து பிரிந்து இருந்த ரிஷப ராசிக்காரர்கள் ஒன்று சேர வாய்ப்பு வரும்.
  • குடும்பத்தில் பல சுப நிகழ்ச்சிகளை வெற்றி கரமாக நடத்த முடியும் இந்தச் சனிப் பெயர்ச்சியை நல்ல படி  பயன்படுத்துவதன் மூலம்  வாழ்க்கையில் மிகவும் நல்ல நிலைக்கு செல்ல முடியும்.
  • பெண்களுக்கு தைரியம் அதிகரிக்கும் மேலும் பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
  • நிதிநிலை பொறுத்துவரை அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் வாங்கும் அமைப்பு ஏற்படலாம்.
  • திருமண வயதில் உள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் போன்ற நல்ல நிகழ்வுகள் மகிழ்ச்சி தரும் இது திருமணத்திற்கு ஏற்ற காலம் இது ஆகும்
  • குழந்தை பாக்கியத்தை எதிர் நோக்கி காத்து இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்
  • ரிஷப ராசிகாறரால் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற இந்த சனிப்பெயர்ச்சியை பயன்படுத்தி கொள்ளவும்

ஆரோக்கியம்

  • மார்ச் 29 2025 அன்று சனி பெயர்ச்சிக்கு பிறகு சனி பகவான் 11வது வீட்டிற்குள் நுழைந்தவதால் ஆரோக்கியத்தை பொறுத்து சாதகமான மாற்றங்களை கட்டாயம் எதிர்பார்க்கலாம். ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2025 மாதங்களில், படிப்படியாக ஆரோக்கியம் ஸ்திரத்தன்மை பெறும்.
  • கடந்த காலத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தால், இப்போது முழு குணமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவுகளை கட்டுபடுத்த முடியும் என்பதால் மகிழ்ச்சி உண்டாகும் . பொதுவாக, இந்த நேரத்தில் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க முடியும்.
  • ஜூன் 2026 ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றாலும் பெரிய பிரச்னைகள் வர வாய்ப்பு இல்லை.
  • ஜூன் 2027 க்குப் பிறகு சிறந்த காலம், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் நல்ல நிலையில் இருக்கும்.
  • நீண்ட நாட்களாக அலைக்கழித்து வந்த மனக்குழப்பங்கள் முற்றிலும் நீங்கி, மனதில் அமைதி நிலவும்.
  • பொதுவாக இந்த இரண்டரை வருடங்களை பொருத்தவரை ரிஷப ராசிகாரர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும்.

தொழில் மற்றும் நிதி நிலை

  • சொந்த தொழில் செய்பவர்கள்மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தொழிலை விரிவு படுத்தலாம் அதற்கு இந்த சனி பெயர்ச்சி உதவும். புதிய தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்கு இது நல்ல நேரமாகவே இருக்கும்.
  • வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் சார்ந்து நல்ல செய்தி வரும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வால் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அனுசரணையால் பதவி உயர்வு கிடைக்கும்.
  • பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு கடன் தொல்லைகள் நீங்கி மனதில் நிம்மதி ஏற்படும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து முன்னேற்றம் கிடைக்கும்.
  • திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும்

  • உபரி வருமானம் அதிகரித்து பொருளாதார நிலை மேம்படும். கால்நடை வளர்ப்பு மற்றும் கல்வித் துறையில் ஈடுபடுவோருக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து முன்னேற்றம் காணலாம்.
  • அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களில் அதிகரிப்பு ஏற்படலாம். நீதிமன்ற வழக்கு ஏதாவது நடந்து கொண்டிருந்தால், அதில் வெற்றி கிடைக்கும்.
  • வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைத்து நல்ல லாபம் கிடைக்கும். விவசாயத்தில் இருந்து வந்த சோர்வு நீங்கி, விளைச்சல் அதிகரித்து மகிழ்ச்சி உண்டாகும்
  • கலைத்துறையில் இவர்கள் இது வரை எதிர்கொண்டு வந்த சவால்கள் மற்றும் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சிந்தனை தெளிவாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது விவேகமாக செயல்பட வேண்டும்.

பரிகாரம்

  • இந்த நேரத்தில் ஆன்மீக ஆதரவைத் தேடுவது மிகவும் நன்மை பயக்கும். சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்வதும், லலிதா சஹஸ்ர நாமத்தை சொல்வது அலல்து கேட்பதும் மிகவும் நல்லது.
  • மேலும் கால பைரவர் அஷ்டகம் படிப்பது அல்லது கேட்பது மன ஆறுதலையும் அமைதியையும் அளிக்கும்.
  • சனிக்கிழமை விரதம் இருந்து கணபதி, அனுமன் மற்றும் சனி பகவானை வழிபடுவது நல்லதை விரைவில் கொண்டுவர உதவும்.
  • முடிந்தவர்கள் சனிக்கிழமை அன்று அன்ன தானம் செய்யலாம். மேலும் சனி பகவானுக்கு எள் எண்ணெய் அபிஷேகம் செய்யலாம் .
  • செவ்வாய் கிழமைகளில் துர்க்கை வழிபாடு செய்து வர, தைரியம் அதிகரிக்கும்.

மேஷ ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் - 2025

சனி பெயர்ச்சி- 2025- மேஷ ராசி

மேஷ  ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம் .. லாப சனி முடிந்து விட்டது...

ஏழரை சனி என்றால் என்ன?

  • ஒவ்வொரு கிரகமும் 12 ராசிகளை சுற்றி வர சில காலங்கள் எடுத்து கொள்ளும், அதில் சனி பகவான் ஒரு முறை முழுவதுமாக சுற்றி வர 30 ஆண்டு காலம் ஆகும்.
  • அப்படி ஒரு மனிதனின் வாழ்வில் ஏழரை சனி 30 வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடும். அதில் முதல் முறை வருவதற்கு மங்கு சனி என்றும், இரண்டாவது முறை வருவதற்கு பொங்கு சனி என்றும், 3ம் முறையாக வருவதற்கு மரணச் சனி என்றும் குறிப்பிடப்படுகிறது.  ஒரு ராசிக்கு முந்தைய ராசியில் சனி வந்து அமரும்போது ஏழரை சனி ஆரம்பிக்கிறது. சனி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்கியிருப்பார்.
  • ஜென்ம ராசிக்கு முந்தைய ராசி அதாவது 12ம் இடத்தில் சனி வரும்போது ஏழரை சனி ஆரம்பம், அந்த இரண்டரை வருடம் இருக்கும் சனியை விரைய சனி ஆகும்
  • அதுபோல் ஜென்ம ராசிக்கு சனி வந்து இருக்கும் இரண்டரை வருடம் ஜென்ம சனி என்று அழைக்கப்படுகிறது.
  • ஜென்ம ராசிக்கு அடுத்த ராசி அதாவது இரண்டாமிடத்தில் சனி பெயர்ச்சியாகிஇருக்கும் அந்த  இரண்டரை வருடத்தை பாத சனி என்று சொலப்படுகிறது.
  • 30 வருடத்திற்கு ஒரு முறை சனி மீன ராசிக்கு வரும் போது, மேஷ ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம் என்று அர்த்தம். ஒவ்வொருவருக்கு அதிக பட்சமாக 3 சுற்றுகள் சந்திக்க நேரிடும். இந்த சுற்று மேஷ ராசிகாருக்கு முதல் சுற்று என்றால் அதாவது 25 அல்லது 26 வயதுக்கு குறைவானவர்களுக்கு சனி தன் வழியில் வாழ்க்கை பாடத்தை  கற்று தருவார். மிகவும் கடினமான ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். அதாவது மங்கு சனி என்று சொல்வார்கள். மங்குசனி  சிறிய வயதில் வருவதால்  அறிவு, கல்வி, வேலை வாய்ப்பு அனைத்தையும் மங்க வைத்து விடும் அல்லது நல்லபடி அமைக்க வழியை வலியுடன் காட்டுவார் என்று சொல்லபடுகிறது.
  • இரண்டாம்  சுற்று என்றால் அதிக பட்சம் 30 வயதில் (சிலருக்கு 25 அல்லது  வயதில்) வரும் ஏழரை சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். இந்த ஏழரை வருடத்தில் கஷ்டங்களை கொடுத்தாலும் பல அனுபவங்களையும், வாய்ப்புக்களையும் கொடுத்து உயர்த்தி விடும்
  • முன்றாம் சுற்று என்றால் அதிக பட்சம் 60 வயதில் (சிலருக்கு 54 அல்லது 56 வயதில்) வரும் ஏழரை சனியை மரண சனி என்பார்கள். உடல் ஆரோக்கியம் பாதிக்கும் என்பதால் கவனம் அவசியம் ஆகும்.

பொது கண்ணோட்டம்

  • மேஷ ராசிக்கு ஏழரை சனி ஆரம்பகிறது என்றாலும் ஆரம்பத்தில் பொதுவாக பிரச்சனைகள் குறைவாக இருக்கும். 2025ம் ஆண்டை பொறுத்தவரை நன்றாகவே இருக்கும் எனலாம் பொதுவாக இந்த சனிப் பெயர்ச்சியின் மிகவும் சவாலான காலகட்டம் 2026ம் ஆண்டாக இருக்கலாம் என்று தான் சொல்ல முடியும் இந்த ஆண்டை பொறுத்தவரை இந்த ஆரம்ப காலகட்டத்தில்ஆன்மீக வளர்ச்சி மற்றும் சுய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ள ஆண்டாகவேஇருக்கலாம்.இனி வரும் ஆண்டுகளில் எதிரிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள்.
  • ஒருவரையும் நம்பி செயல்பட முடியாது தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டிய நேரமிது வீண்பழி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் விரயங்கள் சற்று அதிகமாக இருக்கும்.
  • மற்றவர்களுக்காக பொறுப்பு ஏற்பது பிரச்னையை கொடுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் கவனமோடு செயல்பட வேண்டும்.
  • பொதுவாக இந்த பெயர்ச்சி ஆன்மீக பலத்தை அதிகரிக்க செய்யும் என்று சொல்லாம்
  • இந்த சனி பெயர்ச்சியின் போது மேஷ ராசிக்காரர்களுக்கு பல சாதகமான அம்சங்கள் என்றால் தொழிலில் முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் எந்தவொரு குறையும் இருக்காது. முதல் பகுதியில் குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி நிலைத்து, பொருளாதாரத்தில் வளர்ச்சி காணலாம். நல்ல முயற்சிகள் ஏற்ற வெற்றி உண்டாகும், மேலும் வாழ்க்கையில் நிம்மதி உருவாகும்.
  • என்றாலும் மேஷ ராசி ஏழரை சனி நடப்பதால் சவால்களும் வாய்ப்புகளும் நிறைந்த காலமாக இருக்கும். ஏழரை சனி ஆரம்ப காலம் என்பதால் எந்த முயற்சிகளிலும் திட்டமிட்டு செயல்படுவது மிக முக்கியம். வேலை, பொருளாதாரம், உறவுகள் போன்றவற்றில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவசரமான முடிவுகளை தவிர்த்து, நீண்டகால விளைவுகளை கருதி கொண்டு செயல்பட வேண்டும்.
  • ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் சனி பகவான் வக்ர நிலையில் இருக்கும் போது, பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கலாம். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
  • மேஷ ராசிக்கு இந்த ஏழரை சனி காலம் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ள கூடிய வகையில் அனுபவத்தை சனி கொடுப்பார்.

குடும்ப வாழ்க்கை

  • மற்ற கிரகங்களின் கோசார பலன்களின் காரணமாக, சனிப்பெயர்ச்சிக்கு பிறகு அதாவது மார்ச் 2025 முதல் சில மாதங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் பிப்ரவரி 2026ம் ஆண்டு வரை குடும்ப விஷயங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். அனுசரணையான பேச்சால், குடும்பத்தில் வாழ்க்கை துணையுடன் இருந்த பிரச்சனைகள் தீரும்.
  • பொதுவாக 2025ம் ஆண்டு குடும்ப வாழ்க்கை பொறுத்து சற்று சாதகமாக தான் இருக்கும் எனலாம்.
  • என்றாலும் மார்ச் 2026 முதல் மார்ச் 2027 வரையிலான காலம் சவாலானதாக இருக்கலாம். இந்த சமயத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெரிதாக இருக்காது.
  • குடும்ப அரசியல் தலை தூக்கும் என்பது குடும்ப உறவுகளிடம் மனம் திறந்து பேச வேண்டும். ஒளிவு மறைவு இன்றி பேசுவது பாதி பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், என்றாலும் பேச்சில் கவனம் தேவை.
  • செய்ய நினைக்கும் சுப காரியங்கள் தள்ளி போகலாம் அல்லது தடையும் படலாம். இதனால் விரக்தி மற்றும் மன வேதனையை ஏற்படுத்தலாம். இதுவும் கடந்து போகும் என்று அமைதியாக விட்டுவிடுவது நல்லது.
  • கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவன் மனைவி உறவு பாதிக்கப்படலாம். என்றாலும் சுமுகமாக பேசி அவற்றை தீர்த்துக் கொள்ளவும் முடியும்.
  • அக்டோபர் 2027 முதல் தற்போதைய சனிப்பெயர்ச்சியின் கடைசி ஆறு மாதங்கள் குடும்பப் பிரச்சனைகளை முழுமையாக தீர்க்க முடியாது என்றாலும் இந்த பிரச்சனைகளில் இருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும் எனலாம்.
  • பொதுவாக, இனி வரும் ஆண்டுகளில் பொறுமை மிகவும் அவசியம். குடும்பத்தின் தேவைகளைப் புரிந்து கொள்வதில் அதிக நேரம் செலவிட வேண்டும். சமரச பேச்சு வார்த்தை மூலம் உறவில் மோதல் வராமல் தடுக்கலாம்.
  • மேலும் வாழ்க்கைத் துணையிடம் உள்ள குறைகளைப் பார்க்காமல் நிறைகளைபார்க்க வேண்டும்.
  • காதலை பொறுத்தவரை சனிப்பெயர்ச்சியின் முதல் கட்டத்தில், அதாவதுஆரம்பத்தில்சிறப்பாக இருக்கும்.
  • காதல் உறவை திருமண உறவாக மாற்றும் எண்ணம் இருக்கும் பட்சத்தில் கவனமும் எச்சரிக்கையும் தேவை. சூழ்நிலையை பொறுமையுடன் கையாள வேண்டும்.
  • புதிதாக திருமணமானவராக இருந்தால், ஜூலை 2025 முதல் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
  • என்றாலும் சனி தனது மூன்றாம் பார்வையால் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால், பேச்சு திறன் மற்றும் அனுபவ அறிவு வெளிப்படும். பேச்சில் கவனம் இருந்தால் வாழ்க்கை துணையுடன் நிலவி வந்த மனக்கசப்புகள் குறைந்து நல்ல ஒற்றுமை ஏற்படும்.

ஆரோக்கியம்

  • அதிக வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகள் காரணமாக கவலைகள், தூக்கம் இன்மை, பதற்றம் அதிகரிக்கும்.
  • எதிர்பாராத மருத்துவச் செலவுகளை எதிர்கொள்வதை விட தயாராக இருக்க வேண்டும். காப்பீடுகளில் கவனம் அவசியம்.
  • இந்த வருடம் ஆரோக்கிய பிரச்சனை குறைவாக இருக்கும். இது 2026ம் ஆண்டுக்கு பிறகு படி படியாக அதிகரிக்க வாய்ப்பு உண்டு கவனம் அவசியம்.
  • உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க அவ்வப்போது மருத்துவ ஆலோசனை மேற்கொள்ளுங்கள்.
  • கண்களில் எரியும் உணர்வு, கண்களில் நீர் வடிதல், பார்வை இழப்பு, காலில் காயம், சுளுக்கு போன்ற சிறு சிறு பிரச்சனைகள் தொந்தரவு செய்யலாம்.
  • மேலும் ஜீரண சக்தி குறையும் என்பதால் சிறுநீர் மற்றும் மலம் சம்மந்தப்பட்ட உறுப்புகளில் பிரச்சனைகள் தலை தூக்கும் என்பதால் கவனம் அவசியம். ஏற்கனவே பிரச்சனை இருந்தால் அது அதிகரிக்க வாய்ப்பும் உள்ளது. முடித்தளவு வெளி உணவை தவிர்க்கவும்.

தொழில் மற்றும் நிதி நிலை

  • சனிக்கு 3, 7, 10 இடங்களை பார்ப்பார் அந்த வகையில் பன்னிரண்டாம் வீட்டிற்கு வரும் சனியின் பார்வைகள் மேஷ ராசியின்இரண்டாம் வீடு ஆறாம் வீடு மற்றும் ஒன்பதாம் வீடு ஆகிய வீடுகளில்விழுகிறது வெளியூர் பயணம் மற்றும் நீண்ட நாள் வெளிநாட்டில் தங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும் என்றாலும் செலவுகள் கட்டுக்கு அடங்காமல் இருக்கும்
  • வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்ட ஏதேனும் ஒரு தொழிலைச் செய்தாலோ அல்லது பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தாலோ வெளிநாட்டு மூலங்களிலிருந்து பணம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு எனலாம்.
  • கூட்டுத் தொழிலில் இருந்து விலகி சுய தொழில் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
  • இடமாற்றம், ஊர் மாற்றம் எதிர்பாராத விதத்தில் வந்து மனதை மகிழ்விக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ளும் எண்ணமும், அதற்கு உண்டான சந்தர்ப்பமும் அமையும்.
  • வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.
  • உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லையே என்று கவலை உண்டாகும்.

  • ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமன் சாலிசாவைக் கேட்பது மிகவும் வலிமை பெற உதவும்.
  • பௌர்ணமி நாட்களில் சத்தியநாராயண விரதத்தை மேற்கொள்வது மிகவும் நன்மை தரும்.
  • முடிந்தவர்கள், சனிக்கிழமையும் துப்புரவு பணியாளர்களுக்கு காலனி, குடை, சாப்பாடு வாங்கி கொடுக்கலாம்.
  • செவ்வாய்க் கிழமைகளில் அருகில் உள்ள கோவிலில் முருகன் வழிபாடு செய்வது நல்லது.
  • உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்
  • நாய்கள், காக்கைகள் மற்றும் பறவைகளுக்கு சனிக்கிழமைகளில் உணவு கொடுப்பது மிகவும் நல்லது.