கிரகங்கள் 12 வீடுகளில் (Twelveth House) இருந்தால் பலன் விவரங்கள்-சுக்கிரன் :
எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.
சுக்கிரன் சில குறிப்புகள் (Something About Venus-Sukiran):
- நட்சத்திரங்கள் (Stars): பரணி, பூரம், பூராடம்
- மொத்த திசை இருப்பு : 20 வருடம்
- தானியம் (Grains): மொச்சை (one of the Beans)
- புஷ்பம் (Flower): வெண்தாமரை (White Lotus)
- நிறம் (Color): வெண்மை
- ஜாதி (Caste) : பிராமண ஜாதி
- வடிவம் (Structure or Shape) : சம உயரமானவர்
- உடல் உறுப்பு (Part of the Bosy): மர்ம ஸ்தானம்
- உலோகம் (Metal) : வெள்ளி (Silver)
- மொழி (Language) : சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம்
- ரத்தினம் (Gem): வைரம (Diamond)்
- வஸ்திரம் : வெண்பட்டு
- தூப தீபம் : லவங்கம்
- வாகனம் : குதிரை (Horse),மாடு (Cow), விமானம், கருடன்
- மறைவு ஸ்தானம் : லக்கனத்திற்கு 3, 8 ஆகும்
- சமித்து : அத்தி
- சுவை : புளிப்பு
- பஞ்பூதம் : அப்புக்கிரகம்
- நாடி : சிலோஷ்ம நாடி
- திசை: தென்கிழக்கு
- அதிதேவதை : லஷ்மி, இந்திரன், வருணன்
- சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்
- தன்மை : ஸ்திரக்கிரகம்
- குணம் : ராஜசம்
- ஆட்சி : ரிஷபம், துலாம் உச்சம் : மீனம் , நீசம் : கன்னி , மூல திரிகோணம் : துலாம்
- நட்பு வீடுகள்: மிதுனம், தனுசு, மகரம், கும்பம்
- பகை வீடுகள்: கடகம், சிம்மம், தனுசு
- பார்வை : 7 மட்டும்
- பலன் தரும் காலம் : மத்திம காலம்
- மாத்ருகாரகன் : களத்திரகாரகன்
- தத்துவம் : பெண் கிரகம்
சுக்கிரன் 12 வீடுகளில் (Twelveth House) இருந்தால் பலன் விவரங்கள் :
எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.
லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் ( First House) இருந்தால் :