- இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் குரு,சூரியன், பன்னிரண்டாம் இடத்தில் கேது, ஐந்தாம் இடத்தில் சனி, செவ்வாய் ஆறாம் இடத்தில் ராகு,புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு துலா ராசிகாரர்களுக்கு பொறுமைக்குப் பரிசாக பெருமைகளைத் தரக்கூடியதாக இருக்கும்.
-
எந்த சமயத்திலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர்களுக்கு நிம்மதி, நிரந்தரமாகும்