-
இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் மீன ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு, சூரியன், ஏழாம் இடத்தில் கேது, ராசியில் பன்னிரெண்டில் சனி, செவ்வாய், ராசியில் ராகு, புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது, இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு தலைகனம் தவிர்த்தால், தலை உயர்ந்து நடக்கும் ஆண்டு.
-
ஒரே நேரத்தில் பலவிதமான வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். பொறுமையை கையாள்வது அவசியம்.