மகம்

நட்சத்திரம் - மகம்


மகம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 10 வது பிரிவு ஆகும். மகத்தின் சமஸ்கிருதப் பெயரான மகா (Magha) என்பது "மகத்துவமான ஒன்று" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு சிம்மாசனம் அல்லது பல்லக்கு ஆகும்.

மேலும் “மகம் ஜகம் ஆளும்” என்ற பழமொழி நடைமுறையில் உள்ளது.

நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

இதயம், முதுகு,  இடுப்புக்கு மேற்பகுதி

பார்வை

கீழ் நோக்கு

பாகை

120.00  & 133.20

தமிழ் மாதம்

ஆவணி

நிறம்

கருப்பு

இருப்பிடம்

பட்டினம்

கணம்

ராட்ஷ கணம்

குணம்

உக்கிரம், தாருணம் / தீக்ஷணம், தாமசம்

மிருகம்

ஆண் எலி

பறவை

ஆண் கழுகு

மரம்

பாலுள்ள ஆலமரம்

மலர்

செண்பகம்

தமிழ் அர்த்தம்

மகத்தானது

தமிழ் பெயர்

கொடுநுகம்

நாடி

வாம பார்சுவ நாடி, கபம்

ஆகுதி

தேன், அரிசி

பஞ்சபூதம்

நீர்

நைவேத்யம்

வெல்ல பட்சணம்

தேவதை

பித்ரு தேவதைகள், பித்ருக்கள்

அதி தேவதை

விநாயகர், சூரிய பகவான்

அதிபதி

கேது

நட்சத்திரம் தன்மைகள்

அப சவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

ஊஞ்சல் அல்லது நுகத்தடி போன்ற அமைப்புடைய ஐந்து நட்சத்த்ரங்களின் கூட்டமைப்பு

மற்ற வடிவங்கள்

 வீடு,பல்லக்கு,நுகம்

மற்ற பெயர்கள்

நுகம், நாஞ்சில், கலப்பை, கொடுநுகம், மாசி,வாய்கால்

வழிபடவேண்டிய தலம்

பிள்ளையார்பட்டி, சூரியனார்கோவில்

அதிஷ்ட எண்கள்

2, 7, 9

வணங்க வேண்டிய சித்தர்

 வ்யாக்ரபாதா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

ம, மி, மு, மே

அதிஷ்ட நிறங்கள்

பழுப்பு, ஊதா

அதிஷ்ட திசை

வடகிழக்கு

அதிஷ்ட கிழமைகள்

வியாழன், செவ்வாய்

அணியவேண்டிய நவரத்தினம்

புஷ்பராகம்

அதிஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், அசுவினி, மகம், மூலம்

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

யம தர்மராஜன், அர்ச்சுனன், சுவாமி பரமானந்த சரஸ்வதி, மகரிஷி மகேஷ் யோகி, சிருங்கேரி சாரதா பீட ஸ்ரீ சந்திரசேகர பாரதி, மகாத்மா காந்தியடிகள், டாக்டர் ராதா கிருஷ்ணன், சீதை

குலம்

நீச்ச குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

ஆர்த்தம்


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்