பத்தாவது வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
1 ம் வீட்டில் இருந்தால்:
- சுயமுயற்சியால் கடின உழைப்பாளியால் தீவிரமாக தொழில் செய்து முன்னேற்றம் காண்பர்.
- சொத்துக்கள் கல்வி தான தருமங்களுடன் அரசாங்கத்தில் உயர்பதவிகளில் இருப்பர்.இது அரசியலுக்கு ஏற்ற அமைப்பு. அரசியலில் நுழைந்தால், சக்தி வாய்ந்த பலரின் தொடர்பு கிடைக்க பெறுவர்