ஆறாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
1 ஆம் வீட்டில் இருந்தால்:
- சதா வியாதிகளும் நோய் நொடிகளுடன் தைரியமில்லாதவராகவும் இருப்பர் .
- தொல்லைகளும் அல்லது துக்கங்களும் நிறைந்த குடும்ப வாழ்கை வாழ்வர்
- எதிரிகளால் பண இழப்புக்கள் ஏற்படும்.