பன்னிரண்டாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
1ம் வீட்டில் இருந்தால்:
- ஜாதகன் மெலிந்த தேகத்துடன் அழகான தோற்றதுடனும் மனதில் துணிவின்றி இருப்பர் .
- சிலருக்கு நல்ல உணவு, நல்ல நித்திரை, நல்ல செலவு செய்து வசதி வாய்ப்புகள் பெற்று வாழ்வர்