ரேவதி / Revathi
ரேவதி என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 27 வது பிரிவு ஆகும். ரேவதி நட்சத்திர பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் ரேவதியின் ( ζ ) ரேவதியின் சமஸ்கிருதப் பெயரான ரேவதியே ஆகும். இதற்கு என்பது "வளம் பொருந்தியது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடுகள் "மீன்", "முரசு" என்பனவாகும்.
ஆளும் உறுப்புகள் |
கால்கள் |
பார்வை |
சமநோக்கு |
பாகை |
346.40
& 360.00 |
தமிழ் மாதம் |
பங்குனி |
நிறம் |
தாமரை மலரின் நிறம் |
இருப்பிடம் |
நீருள்ள இடம் |
கணம் |
தேவ கணம் |
குணம் |
மென்மை |
மிருகம் |
பெண் யானை |
பறவை |
வல்லூறு |
மரம் |
பாலுள்ள இலுப்பை மரம் |
மலர் |
மந்தாரை |
தமிழ் அர்த்தம் |
செல்வம் மிகுந்தது |
தமிழ் பெயர் |
தோணி |
சராதி நட்சத்திரப்பிரிவுகள் |
உபயம் |
நாடி |
வாம பார்சுவ நாடி |
ஆகுதி |
மாம்பழம் |
பஞ்சபூதம் |
ஆகாயம் |
நைவேத்யம் |
எள் பொடி கலந்த அரிசி மாவு |
தேவதை |
ஆதித்தர்களில் ஒருவரான பூஷா |
அதி தேவதை |
ஸ்ரீரங்கநாதர் |
அதிபதி |
புதன் |
நட்சத்திரம் தன்மைகள் |
சவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம் |
உருவம் |
மீன் வடிவத்தில் 32 நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டம் |
மற்ற வடிவங்கள் |
மீன்,படகு |
மற்ற பெயர்கள் |
ஓடம், நால்வாய், தோணி, பாதை,தாலம், கடைமீன், மரக்கலம் |
வழிபடவேண்டிய தலம் |
கைலாசநாதர், திருச்சி |
அதிஷ்ட எண்கள் |
1, 5, 9 |
வணங்க வேண்டிய சித்தர் |
சந்தாயணா |
பெயர் வைக்க வேண்டிய முதல்
எழுத்துகள் |
தே, தோ, ச, சீ |
அதிஷ்ட நிறங்கள் |
மெரூன், ரோஸ் |
அதிஷ்ட திசை |
தென்மேற்கு |
அதிஷ்ட கிழமைகள் |
திங்கள், வியாழன் |
அணியவேண்டிய நவரத்தினம் |
அபடைட் |
அதிஷ்ட உலோகம் |
தங்கம் |
வெற்றி தரும் நட்சத்திரங்கள் |
அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், அவிட்டம், புனர்பூசம்,
பூசம், அனுஷம், உத்திரட்டாதி. |
நட்சத்திரங்களில் தோன்றியவர்கள் |
அபிமன்யு, ஏயர்கோன் கலிக்காம நாயனார், கலிக்கம்ப நாயனார், வாயிலார் நாயனார்,
குரு கோவிந்த சிங் |
குலம் |
க்ஷத்திரிய குலம் |
புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள் |
மோட்சம் |