Showing posts with label தாமரை மலரின் நிறம். Show all posts
Showing posts with label தாமரை மலரின் நிறம். Show all posts

நட்சத்திரம் - ரேவதி

 ரேவதி / Revathi


ரேவதி என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 27 வது பிரிவு ஆகும். ரேவதி நட்சத்திர பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் ரேவதியின் ( ζ ) ரேவதியின் சமஸ்கிருதப் பெயரான ரேவதியே ஆகும். இதற்கு என்பது "வளம் பொருந்தியது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடுகள் "மீன்", "முரசு" என்பனவாகும்.

 

ஆளும் உறுப்புகள்

கால்கள்

பார்வை

சமநோக்கு

பாகை

346.40  & 360.00

தமிழ் மாதம்

பங்குனி

நிறம்

தாமரை மலரின் நிறம்

இருப்பிடம்

நீருள்ள இடம்

கணம்

தேவ கணம்

குணம்

மென்மை

மிருகம்

பெண் யானை

பறவை

வல்லூறு

மரம்

பாலுள்ள இலுப்பை மரம்

மலர்

மந்தாரை

தமிழ் அர்த்தம்

செல்வம் மிகுந்தது

தமிழ் பெயர்

தோணி

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

உபயம்

நாடி

வாம பார்சுவ நாடி

ஆகுதி

மாம்பழம்

பஞ்சபூதம்

ஆகாயம்

நைவேத்யம்

எள் பொடி கலந்த அரிசி மாவு

தேவதை

ஆதித்தர்களில் ஒருவரான பூஷா

அதி தேவதை

ஸ்ரீரங்கநாதர்

அதிபதி

புதன்

நட்சத்திரம் தன்மைகள்

சவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

மீன் வடிவத்தில் 32 நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டம்

மற்ற வடிவங்கள்

மீன்,படகு

மற்ற பெயர்கள்

ஓடம், நால்வாய், தோணி, பாதை,தாலம், கடைமீன், மரக்கலம்

வழிபடவேண்டிய தலம்

கைலாசநாதர், திருச்சி

அதிஷ்ட எண்கள்

1, 5, 9

வணங்க வேண்டிய சித்தர்

சந்தாயணா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

தே, தோ, ச, சீ

அதிஷ்ட நிறங்கள்

மெரூன், ரோஸ்

அதிஷ்ட திசை

தென்மேற்கு

அதிஷ்ட கிழமைகள்

திங்கள், வியாழன்

அணியவேண்டிய நவரத்தினம்

அபடைட்

அதிஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், அவிட்டம், புனர்பூசம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

அபிமன்யு, ஏயர்கோன் கலிக்காம நாயனார், கலிக்கம்ப நாயனார், வாயிலார் நாயனார், குரு கோவிந்த சிங்

குலம்

க்ஷத்திரிய குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

மோட்சம்

 


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்