-
இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் குரு, சூரியன், பத்தாம் இடத்தில் கேது, முன்றாம் இடத்தில் சனி, செவ்வாய் நான்காம் இடத்தில் ராகு, புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு தனுசு ராசிகாரர்களுக்கு கவனமாகச் செயல்பட்டால் கணிசமான நன்மைகள் கிட்டும்
-
இந்த குரோதி புத்தாண்டு அறிவுசார் மற்றும் செயல்திறன் கூடக்கூடிய காலமாக இருக்கும்.