குரோதி வருடம் - 2024
குரோதி என்றால் பகை மற்றும் கேடு என்று பொருள். 60 தமிழ் வருடங்களில் 38வதாக வரக்கூடியது குரோதி ஆண்டு ஆகும்
இடைக்காட்டாரின் குரோதி வருடம் வெண்பா
கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால்பாரிற் சனங்கள் பயமடைவார் - கார்மிக்கஅற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமேசொற்பவிளையுண்டெனவே சொல்
குரோதி என்றால் பகை மற்றும் கேடு என்று பொருள். 60 தமிழ் வருடங்களில் 38வதாக வரக்கூடியது குரோதி ஆண்டு ஆகும்
இடைக்காட்டாரின் குரோதி வருடம் வெண்பா
கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால்
பாரிற் சனங்கள் பயமடைவார் - கார்மிக்க
அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே
சொற்பவிளையுண்டெனவே சொல்