நட்சத்திரம் - விசாகம்
விசாகம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 16 வது பிரிவு ஆகும். இந்திய வானியலிலும் ஜோதிடத்தில் நட்சத்திர பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களை தழுவி இடப்பட்டவை. இதன்படி விசாக நட்சத்திர பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் துலை விண்மீன் கூட்டத்தில் காணப்படும் நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட விசாக நட்சத்திரத்தின் (α, β, γ, ι லிப்ராய்) பெயரைத் தழுவியது. விசாகத்தின் சமஸ்கிருத பெயரான விஷாக்க (Vishakha) என்பது "கிளைத்த வடிவம்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "குயவர் சில்லு" ஆகும்
இதன் 1, 2, 3ம் பாதங்கள் துலா ராசியிலும் 4ம்பாதம் விருச்சிக ராசியிலும் அமைந்து இருக்கும். இது முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம். குயவனின் மண்பாண்ட சக்கரத்தைப் போல் அமைந்துள்ள ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது.
மேலும் குருபகவானை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவதாக இருப்பது விசாகம்
ஆளும் உறுப்புகள் |
1, 2, 3-ம் பாதங்கள்- வயிற்றின் கீழ்ப் பகுதி, சிறுநீர்ப் பை, சிறுநீரகங்கள் 4-ம் பாதம்-சிறுநீர்ப் பை, பிறப்பு உறுப்பு, குதம், சிறுகுடல். |
பார்வை |
கீழ்நோக்கு. |
பாகை |
200.00 - 213.20 |
தமிழ் மாதம் |
1, 2, 3-ம் பாதங்கள் - ஐப்பசி, 4-ம் பாதம்- கார்த்திகை |
நிறம் |
சிவப்பு |
இருப்பிடம் |
வெட்டவெளி |
கணம் |
ராஷச கணம் |
குணம் |
மிஸ்ரம் - சாதாரணம் |
மிருகம் |
பெண் புலி |
பறவை |
பச்சைக் கிளி |
மரம் |
பாலில்லாத விளா மரம் |
மலர் |
தெச்சி |
தமிழ் அர்த்தம் |
பிளவுபட்டது |
தமிழ் பெயர் |
கழை |
சராதி நட்சத்திரப்பிரிவுகள் |
சரம் |
நாடி |
வாம பார்சுவ நாடி |
ஆகுதி |
பால் சாதம் |
பஞ்சபூதம் |
நெருப்பு |
நைவேத்யம் |
வெல்லம் |
தேவதை |
இந்திரன், தேவ புரோகிதன் அக்னி |
அதி தேவதை |
சக்ராக்னி, சுப்பிரமணியன் |
அதிபதி |
குரு |
நட்சத்திரம் தன்மைகள் |
அபசவ்விய நட்சத்திரம், ஆண் நட்சத்திரம் |
உருவம் |
மண்பாண்டத்தைத் தயாரிக்க உதவும் சக்கர வடிவத்தில் திகழும் ஐந்து நட்சத்திரக் கூட்டம் |
மற்ற வடிவங்கள் |
முறம்,தோரணம்,குயவன் சக்கரம் |
மற்ற பெயர்கள் |
வைகாசி, முற்றில், முறைக்கு, கழகு |
வழிபடவேண்டிய தலம் |
முத்துக்குமாரசுவாமி, திருநெல்வேலி |
அதிஷ்ட எண்கள் |
1, 3, 9 |
வணங்க வேண்டிய சித்தர் |
கபி |
பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள் |
தி, து, தே, தோ |
அதிஷ்ட நிறங்கள் |
பழுப்பு, ஆரஞ்சு |
அதிஷ்ட திசை |
கிழக்கு |
அதிஷ்ட கிழமைகள் |
வியாழன், ஞாயிறு |
அணியவேண்டிய நவரத்தினம் |
கார்னெட் (garnet) |
அதிஷ்ட உலோகம் |
செம்பு |
வெற்றி தரும் நட்சத்திரங்கள் |
பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், சுவாதி, சதயம். |
நட்சத்திரங்களில் தோன்றியவர்கள் |
நம்மாழ்வார், சுவாமி முக்தானந்த பரமஹம்சர், கௌதம புத்தர், அன்னிபெசன்ட் அம்மையார், ஞானதேசிக நாச்சியப்ப சுவாமி, சுவாமி ராமதீர்த்தர், ஸ்ரீசத்குரு சாந்தானந்த சுவாமி. |
குலம் |
நீச்ச குலம் |
புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள் |
தர்மம் |