-
- சரம் என்பது நகரும் குறிக்கும்
- இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி மாற்றத்தை விருப்புவார்கள்.
- மிகவும் சுறுசுறுப்பு மிக்கவ்ர்கள்.
- எந்தக் கஷ்டத்தையும் சமாளித்து முன்னுக்கு வருபவர்கள்.
- சுயேச்சையாக இருக்க விரும்பிபவர்கள். மற்றவர்களுக்குக் கீழ் இருக்க விருப்பப்பட மாட்டார்கள்.
- ஸ்திரம் என்பது நிலையாக இருக்கும் தன்மையை குறிக்கும்
- மிகுந்த நிதானத்துடனும், தன்நம்பிக்கையுடனும் செயல்படுபவர்கள்.