ஜோதிடத்தில் காதலுக்கும் சந்திரனுக்கும் இடையிலான உறவு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காதலுக்கு அடிப்படையானது மனம் என்பதால், மனித மனத்தை ஆளும் கிரகமான சந்திரன் காதல் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
Showing posts with label சந்திரன். Show all posts
Showing posts with label சந்திரன். Show all posts
காதலுக்கும் சந்திரனுக்கும் இடையிலான உறவு
ஜோதிடத்தில் காதலுக்கும் சந்திரனுக்கும் இடையிலான உறவு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காதலுக்கு அடிப்படையானது மனம் என்பதால், மனித மனத்தை ஆளும் கிரகமான சந்திரன் காதல் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார்.சந்திரன்
கிரகங்கள் 12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் :-சந்திரன்
எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.
சந்திரன்
சந்திரன் சில குறிப்புகள் :
1. நட்சத்திரங்கள் : ரோகிணி, அஸ்தம், திருவோணம்
2. மொத்த திசை இருப்பு : 10 வருடம்
3. தானியம் : நெல்
4. புஷ்பம் : வெள்ளெலி
5. நிறம் : வெண்மை
6. ஜாதி : வைசிய ஜாதி
7. வடிவம் : குள்ளமானவர்
8. உடல் உறுப்பு : முகம், வயிறு
9. உலோகம் : ஈயம்
10. மொழி : தனியாக மொழி குறிப்பிடவில்லை
11. ரத்தினம் : முத்து
12. வஸ்திரம் : வெண்மை (முத்து வெண்மை)
13 தூப தீபம் : சாம்பிராணி
14 வாகனம் : முத்து விமானம்
15 மறைவு ஸ்தானம் (சிறப்பு விதி) : லக்கனத்திற்கு 3,6, 8, 12 ஆகும்
16. சமித்து : முருக்கு
17. சுவை : உப்பு
18 பஞ்பூதம் : அப்புக் கிரகம்
19 நாடி : சிலேஷ்ம நாடி
20. திசை: வடகிழக்கு (வாயு முலை)
21. அதிதேவதை : பார்வதி
22 சஞ்சரிக்கும் கால அளவு : 2 1/2 நாள்
23. தன்மை : சர கிரகம்
24 குணம் : சாத்மீகம்
25 ஆட்சி : கடகம் , உச்சம் : ரிஷபம் , நீசம் : விருச்சகம் , மூல திரிகோணம் : ரிஷபம்
26 நட்பு வீடுகள்: மிதுனம், சிம்மம், கன்னி
27 பகை வீடுகள்: பகை வீடுகள் கிடையாது
28 பார்வை : 7 ம் மட்டும்
29 பலன் தரும் காலம் : காலம் முழுவதும்
30. மாத்ருகாரகன் (மனசு காரகன் )(தாய் காரகன்)
31. தத்துவம் : பெண் கிரகம்
லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் (Rahu in First house) :
Subscribe to:
Comments (Atom)
