நட்சத்திரம் - அனுஷம்
அனுஷம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 17 வது பிரிவு ஆகும். இந்திய வானியலிலும் ஜோதிடத்தில் நட்சத்திர பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்கள் தழுவி இடப்பட்டவை. இதன்படி அனுஷ நட்சத்திர பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் விருச்சிக (விண்மீன்) நட்சத்திர கூட்டத்தில் காணப்படும் நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட அனுச நட்சத்திரத்தின் (β, δ, π இசுக்கோர்ப்பீ) பெயரைத் தழுவியது. அனுசத்தின் சமஸ்கிருத பெயரான அனுராத (Anuraadha) என்பது "தெய்வீக ஒளியின் சீடர்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "தாமரை" ஆகும்.
மேலும் அனுஷ நட்சத்திரத்திற்கு ம்ருதுதாரா என்ற பெயரும் உண்டு. அனுஷ நட்சத்திர நாளை ‘வெள்ளை நாள்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம் என்று கூறுகிறது. இந்த நட்சத்திரம் விருச்சிக ராசிக்கு சொந்த மானதாகும்
நட்சத்திர காரத்துவம்
ஆளும் உறுப்புகள் |
சிறுநீர்ப் பை, பிறப்பு உறுப்பு, குதம், இடுப்புப் பகுதி எலும்புகள். |
பார்வை |
சமநோக்கு |
பாகை |
213.20 - 226.40 |
தமிழ் மாதம் |
ஐப்பசி |
நிறம் |
வெண்மை |
இருப்பிடம் |
பட்டினம் |
கணம் |
தேவ கணம் |
குணம் |
சுபம் |
மிருகம் |
பெண் மான் |
பறவை |
வானம்பாடி |
மரம் |
பாலில்லாத மகிழ மரம் |
மலர் |
செந்தாமரை |
தமிழ் அர்த்தம் |
வெற்றி |
தமிழ் பெயர் |
பனை |
சராதி நட்சத்திரப்பிரிவுகள் |
ஸ்திரம் |
நாடி |
மத்திம நாடி |
ஆகுதி |
மத்திம நாடி |
பஞ்சபூதம் |
வாயு |
நைவேத்யம் |
நெய்ப் பாயசம் |
தேவதை |
துவாதச ஆதித்தர்களில் ஒருவரும் சூரியனின் அம்சமுமான மித்ரன். |
அதி தேவதை |
ஸ்ரீலட்சுமிநாராயணன் |
அதிபதி |
சனி |
நட்சத்திரம் தன்மைகள் |
அபசவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம் |
உருவம் |
கவிழ்ந்த தாமரை மலரைப் போன்ற வடிவமுடைய மூன்று நட்சத்திரத் தொகுப்பு. |
மற்ற வடிவங்கள் |
குடை,முடப்பனை,தாமரை,வில்வளசல் |
மற்ற பெயர்கள் |
புல், பனை, நீலம், தாழி, போந்தை,பெண்ணை, தேன் |
வழிபடவேண்டிய தலம் |
மகாலட்சுமீஸ்வரர், திருநின்றியூர் |
அதிஷ்ட எண்கள் |
1, 6, 9. |
வணங்க வேண்டிய சித்தர் |
மைத்ரேயா |
பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள் |
ந, நி, நு, நே |
அதிஷ்ட நிறங்கள் |
மெரூன், ரோஸ் |
அதிஷ்ட திசை |
தெற்கு |
அதிஷ்ட கிழமைகள் |
வியாழன், சனி |
அணியவேண்டிய நவரத்தினம் |
ஸ்பினல் (Spinel) |
அதிஷ்ட உலோகம் |
பிளாட்டினம் |
வெற்றி தரும் நட்சத்திரங்கள் |
ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், விசாகம்,ரேவதி. |
நட்சத்திரங்களில் தோன்றியவர்கள் |
பூசலார் நாயனார், ஸ்ரீமந் நாதமுனிகள், நந்தனார், காஞ்சி மகாபெரியவர், தாதாபாய் நௌரோஜி, நீல்ஆர்ம்ஸ்ட்ராங், லியோ டால்ஸ்டாய், ஜார்ஜ் பெர்னாட்ஷா, ரொனால்ட் ரீகன் |
குலம் |
க்ஷத்திரிய குலம் |
புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள் |
தர்மம் |