Showing posts with label பராசரர். Show all posts
Showing posts with label பராசரர். Show all posts

ஜோதிடம் கற்றுக் கொள்வது தேவையா?

ஜோதிடம் கலை 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகயும் மற்றும் பராசரர், வராகமிகிரர், ஜெய்மினி போன்ற மாமுனிவர்களால் வளர்க்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

ஜோசியம் என்ற சொல்லானது சமஸ்கிருத சொல்லான ஜீயோடிஸ் என்பதிலிருந்து பிறந்தது

கோள்களின் நகர்வை வைத்துக் கொண்டு வருங்காலத்தை கணிக்க முடியும் என்பதை சொல்வது தான் ஜோதிடம் . மிக சரியாக கணிக்க முடியுமா? ஜோதிடம் என்பது கடல் . நம்மால் சில முத்துக்களை தான் எடுக்க முடிகிறது.


எனவே ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை என்று ஒரு சாரின் கருத்து ஆகும்.

நம்புவருக்கு சிவன்.. நம்பாதவருக்கு வெறும் சிலைதான்


ஜோதிடத்தை பற்றி எனக்கு தெரிந்தை எந்த blog யில் பதிவு ஏற்றியுள்ளேன்.

தவறுகள் என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில் Comments தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்

வருக வருக என்று எந்த blog வரவேற்பதில் மகிழ்ச்சி !!!

நன்றி!!