இந்த வருடம் - 2025 ராகு , கேது பெயர்ச்சி எப்போது?
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது.
திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

இந்த பெயர்ச்சியில் ராகு, தனுசு ராசிக்கு 3ம் வீடான கும்பத்திற்கும், கேது, தனுசு ராசியின் 9ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.
ராகு , கேது பெயர்ச்சி
பொது பலன்கள்
- தனுசு ராசியை பொறுத்தவரை குரு மற்றும் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பாக இருக்கிறது. கடந்த கால பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு மகிழ்ச்சியும் மற்றும் ஆதரவும் கிடைக்கும்.
- தற்போது பிரிந்து இருக்கும் தம்பதியர்கள் ஒன்று சேர வாய்ப்பு உண்டு. மேலும் காதல் வாழ்க்கையில் மிகவும் நேர்மறையான சூழ்நிலை உருவாகலாம்.
- 3, 9க்குரிய இடங்களில் ராகு, கேது அமரும்போது யூகம் செய்யக்கூடிய சக்தி பல மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லாம்.
- தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பார்வையோடு ராகு இருப்பதால் உங்கள் மனதில் பட்ட காரியங்கள் நடக்கும்.
- பாக்கிய ஸ்தானத்தில் கேது உட்காருவதால் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
- தனுசு ராசிக்காரர்களின் ஆரோக்கியம் ஒட்டுமொத்தமாக நன்றாக இருக்கும். என்றாலும் சிலருக்கு சளி, இருமல், டான்சில்ஸ் போன்றவை ஏற்படும். அத்துடன் நீரிழிவு அல்லது இரத்தக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தவறாமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
- தனுசு ராசியை பொறுத்தவரை குரு மற்றும் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பாக இருக்கிறது. கடந்த கால பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு மகிழ்ச்சியும் மற்றும் ஆதரவும் கிடைக்கும்.
- தற்போது பிரிந்து இருக்கும் தம்பதியர்கள் ஒன்று சேர வாய்ப்பு உண்டு. மேலும் காதல் வாழ்க்கையில் மிகவும் நேர்மறையான சூழ்நிலை உருவாகலாம்.
- 3, 9க்குரிய இடங்களில் ராகு, கேது அமரும்போது யூகம் செய்யக்கூடிய சக்தி பல மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லாம்.
- தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பார்வையோடு ராகு இருப்பதால் உங்கள் மனதில் பட்ட காரியங்கள் நடக்கும்.
- பாக்கிய ஸ்தானத்தில் கேது உட்காருவதால் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
- தனுசு ராசிக்காரர்களின் ஆரோக்கியம் ஒட்டுமொத்தமாக நன்றாக இருக்கும். என்றாலும் சிலருக்கு சளி, இருமல், டான்சில்ஸ் போன்றவை ஏற்படும். அத்துடன் நீரிழிவு அல்லது இரத்தக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தவறாமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் மூன்றாவது வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறார். மூன்றாவது வீட்டில் ராகு பகவான் இருப்பதன் மூலம் உங்களுக்கு வெற்றியின் கதவுகளைத் திறக்கும்.
- நண்பர்களின் ஆதரவு பெருகும், அவர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் மீண்டும் மீண்டும் கிடைக்கும். அதாவது குடும்பம் மற்றும் உங்கள் தனிப்பட்ட உறவுகளை விட உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதையும் அவர்களுக்கு உதவுவதையும் நீங்கள் விரும்புவீர்கள்.
- ராகுவின் தாக்கத்தால் உங்கள் சகோதர சகோதரிகள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். என்றாலும் பெரிய பிரச்னை வராது.
- உத்தியோகத்தில் , நல்ல பலன்கள் உண்டாகும். ஆனாலும் சக ஊழியர்களுடன் தவறான புரிதலை கொண்டு வரலாம். கவனம் தேவை.
- 3 ம் வீட்டில் ராகு இருப்பதால் மனதில் இருந்து வந்த பயங்கள் நீங்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- தனுசு ராசிக்கும் கேது , ஒன்பதாம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார். கேதுவின் பெயர்ச்சியால் மத ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு அதாவது ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். மேலும் நீண்ட யாத்திரை மேற்கொள்வீர்கள். இந்த பெயர்ச்சியால் மனம் கடவுள் வழிபாட்டை விரும்பும்.
- இத்துடன் மனம் சில நேரங்களில் தனியாக இருக்க விரும்பும். தனியாக இருப்பது உங்களுக்கு சில சோகத்தை ஏற்படுத்தலாம். அதைச் சமாளிக்க உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்.
- உத்தியோகத்தில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம் மற்றும் இந்த காலகட்டத்தில், உங்கள் தொழிலை மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
- 9ம் வீட்டு கேதுவால், தந்தை வழி உறவுகளிடம் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். மேலும் தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகளும் உங்களுக்கு சாதகமான முடிவுக்கு வரும்.
- காதலில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவுடன் திருமணம் நடக்கும்.