தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - மேஷம்

குரோதி வருடம் - 2024- மேஷம்

  • வருடம் தொடங்கும் சமயத்தில் மேஷத்தில் குரு, ஆறாமிடத்தில் கேது, எட்டாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, ஒன்பதாம் இடத்தில் சூரியன் செவ்வாய், பதினோராம் இடத்தில் சனி, பன்னிரண்டாம் இடத்தில் ராகு என்ற கோசார அமைப்பு காணப்படுகிறது. மேலும் குரு பெயர்ச்சி மற்றும் அதன் பின் இந்த ஆண்டில் ஏற்படக்கூடிய கிரஹ மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த  வருடம்  மேஷ ராசிகாருக்கு ஏற்றமான ஆண்டாக இருக்கும்.

.
  • புத்தாண்டு ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். புதிய திட்டங்கள் நிறைவேறும்.

  •  சனிபகவான்  ராசிக்கு 11-ம் வீட்டில் தொடர்வதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். பொது விழாக்கள், கல்யாண, கிரஹப்பிரவேச சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்த முடியும்புதன் 8-ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் நண்பர்கள், உறவினர்கள் மத்தி யில் செல்வாக்கு கூடும். 

  • வங்கிக் கடன் கிடைத்து புது வீடு கட்டத் தொடங்குவீர்கள்.  மகளுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து வரன் அமையும்.

  • இந்த ஆண்டு முழுவதும் ராகு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் மறைமுக ஆதாயம் உண்டாகும்.

  • உத்தியோகத்தில்  இதுவரை அனுபவித்த சங்கடங்கள் நீங்கி, சட்டென்று பலவிதத்திலும் நன்மைகள் ஏற்படத் தொடங்கும். பிறர்  செய்த தவறுக்கு  வீண்பழி ஏற்ற நிலை மாறும். உங்கள் திறமை அனைவராலும் அறியப்படும்.

  • வேலை தேடுபவருக்கு கட்டாயம் வேலை கிடைக்கும் மேலும் வேளையில் இருப்பவருக்கு தடைப்பட்ட ஊதிய உயர்வு, இடமாற்றம், பதவி உயர்வுகள் கைகூடும். 

  • மனையில் மகிழ்ச்சி மலரும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் சுமுகமாகக் கைகூடும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு

  • அரசியலில் இருப்பவர்களுக்கு திடீர் பதவி, பெருமைகள் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் வரும் 

  • 11ம் வீட்டில் இருக்கும் சனியால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும்.

  • மே மாதம் வரும் குரு பெயர்ச்சியால் சோர்வு, களைப்பு நீங்கும். வங்கிக் கடன் கிடைத்து புது வீடு கட்டத் தொடங்குவீர்கள்.  மகளுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து வரன் அமையும். 

  • இந்த ஆண்டு முழுவதும் ராகு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் மறைமுக ஆதாயம் உண்டாகும்

  • 6-ம் வீட்டில் கேது  அமர்ந்திருப்பதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிப் பெறலாம் . பெரிய பதவிகள் தேடி வரும். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும்.
 
  • இந்த ஆண்டில் திருமண வாழ்க்கை கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றாக சேர வாய்ப்புக்கள் அதிகம்

  • யாருக்காகவும் ஜாமீன் தரவேண்டாம்.

  • அரசாங்கப் பணிகளில் இருப்பவர்கள் நிதானத்தைக் கடைபிடியுங்கள். ஏற்றம் வரும் சமயத்தில் கர்வத்தை சுமப்பதைத் தவிருங்கள்.  இந்த சமயத்தில் சஞ்சலம் சபலம் தவிர்ப்பது முக்கியம். 

  • படிப்பில் முழு கவனம் செலுத்துவது மாணவர்களுக்கு முக்கியம். அவசரமும் அலட்சியமும் வேண்டவே வேண்டாம். 

  • ஆரோக்யத்தில் நரம்பு, கண்கள், பற்கள், அடிவயிறு பிரச்னைகள் வரலாம். வாகனத்தை ஓட்டும்போது நிதானம் முக்கியம்.

பரிகாரம் 

  • எப்போதும் விநாயகரைக் கும்பிடுவது வருடம் முழுக்க நன்மைகளைத் தரும்.

  • மதுரை மீனாட்சி அம்மனை வழிபட நல்லது நடக்கும் 

  • சாலை விபத்தில் சிக்கியவருக்கு முடிந்த உதவி செய்தால் கடன் தொல்லை நீங்கும்

  • காளகஸ்திரி தரிசனம் நல்லது